பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 266 புள்ளிகள் வீழ்ச்சி
ஆகஸ்ட் 21,2017,18:04
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் வீழ்ச்சி கண்டன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது உயர்வுடன் ஆரம்பமாகின. பின்னர் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின. குறிப்பாக ...
+ மேலும்
தங்கம் விலை மலைநேர நிலவரப்படி ரூ.8 சரிவு
ஆகஸ்ட் 21,2017,17:58
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஆகஸ்ட் 21-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,758-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 சரிவு
ஆகஸ்ட் 21,2017,11:40
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஆகஸ்ட் 21-ம் தேதி) காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,753-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்
ஆகஸ்ட் 21,2017,10:56
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. காலை 10.50 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 25.48 புள்ளிகள் சரிந்து ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05
ஆகஸ்ட் 21,2017,10:52
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் ...
+ மேலும்
Advertisement
கோரப்­ப­டாத காப்­பீட்டு தொகையை பெற வழிமுறைகள் என்ன?
ஆகஸ்ட் 21,2017,05:49
business news
காப்­பீடு தொடர்­பான பல்­வேறு அம்­சங்­களை அறிந்­தி­ருப்­பது போலவே, பல்­வேறு கார­ணங்­க­ளால் கோரப்­ப­டாமல் விடப்­பட்ட பலன் தொகையை பெறு­வ­தற்­கான வழி­மு­றை­க­ளையும் அறிந்­தி­ருக்க ...
+ மேலும்
சொந்த கார்.. வாடகை கார்..
ஆகஸ்ட் 21,2017,05:47
business news
சொந்த வீடு கனவு போலவே, சொந்­த­மாக கார் வாங்க வேண்டும் என்­பதும் நடுத்­தர வர்க்­கத்தின் கன­வாக இருக்­கி­றது. வீட்­டுக்­கடன் போலவே, வாக­னக்­கடன் மூலம் சொந்த கார் கன­வையும் ...
+ மேலும்
‘பாரத் 22’ நிதியின் முக்­கிய அம்­சங்கள்
ஆகஸ்ட் 21,2017,05:44
business news
மத்­திய அரசு சார்பில் அறி­விக்­கப்­பட்­டுள்ள இரண்­டா­வது, இ.டி.எப்., நிதி­யான, ‘பாரத் 22’ நிதி முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் பர­வ­லான எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், இந்த ...
+ மேலும்
நிதி சேவை­களை அதிகம் நாடும் முத­லீட்­டா­ளர்கள்
ஆகஸ்ட் 21,2017,05:43
business news
பண­ம­திப்பு நீக்க நட­வ­டிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அறி­முகம் போன்ற நட­வ­டிக்­கை­களால் நிதி சேவைகள் மீது முத­லீடு செய்யும் போக்கு அதி­க­ரித்­து இ­ருப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.

ரியல் ...
+ மேலும்
உண்­மை­யான செல்வம் எது?
ஆகஸ்ட் 21,2017,05:41
business news
பலரும் பாது­காப்­பாக உணர்­வ­தற்­காக பணத்தை சேர்க்­கின்­ற­னரேத் தவிர, வாழ்க்­கையின் ஆனந்­தத்தை அனு­ப­விக்க பயன்­ப­டுத்­து­வ­தில்லை எனக் கூறும் கிறிஸ் கிளார்க், ‘ட்ரு பேமிலி வெல்த்’ ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff