செய்தி தொகுப்பு
‘பிட்காய்ன்’ முதலீட்டில் ரூ.22,000 கோடி இழப்பு : மோசடி நிறுவனத்தில் ஏமாந்த கறுப்பு பண முதலைகள் | ||
|
||
சூரத்: குஜராத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள், வலைதளங்களில் புழங்கும்,‘பிட்காய்ன்’ கரன்சியில் முதலீடு செய்து, 22 ஆயிரம் கோடி ரூபாய் ஏமாந்தது அம்பலமாகியுள்ளது. ... | |
+ மேலும் | |
ராணுவ தளவாடங்கள் சப்ளை: குறு, சிறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு | ||
|
||
‘ராணுவ உற்பத்தி துறை இறக்குமதி செய்யும் பொருட்களை, உற்பத்தி செய்து தர முன் வரும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என, ராணுவ உற்பத்தி ... | |
+ மேலும் | |
தர நிர்ணய நிறுவனங்களின் அதிகார வரம்பு உயர்கிறது | ||
|
||
மும்பை: ‘‘தர நிர்ணய நிறுவனங்கள், கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், ... | |
+ மேலும் | |
பரஸ்பர வர்த்தக மேம்பாட்டிற்கு அமெரிக்காவில், ‘அசோசெம்’ கிளை | ||
|
||
புதுடில்லி: இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான – அசோசெம், அமெரிக்காவில் பிரதிநிதி கிளையை திறந்துள்ளது. இது குறித்து, இக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ... |
|
+ மேலும் | |
ஊதிய சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் : சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு அறிக்கை | ||
|
||
புதுடில்லி: ‘இந்தியாவில், ஊதிய சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என, சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு வலியுறுத்தி ... | |
+ மேலும் | |
Advertisement
ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு | ||
|
||
ஐதராபாத்: ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இரண்டு நாள் விடுப்பில் செல்லும் போராட்டத்தை ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |