பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52907.93 -111.01
  |   என்.எஸ்.இ: 15752.05 -28.20
செய்தி தொகுப்பு
நுகர்பொருட்கள் துறை வளர்ச்சி அதிகரிக்கும்
ஜனவரி 22,2020,06:52
business news
மும்பை : நுகர்பொருட்கள் துறை வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 9 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி பெறும் என்றும், ‘கிரிசில்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை ...
+ மேலும்
ரிசர்வ் வங்கியின் துணிச்சல் முடிவு
ஜனவரி 22,2020,06:48
business news
மும்பை : ரிசர்வ் வங்கி, அதன் நிர்வாக குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளை, பொதுவெளியில் தெரிவிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள், ...
+ மேலும்
வாகன விற்பனை டிசம்பரில் 9 சதவீதம் சரிவு
ஜனவரி 22,2020,06:45
business news
புதுடில்லி : பயணியர் வாகன சில்லரை விற்பனை, கடந்த டிசம்பர் மாதத்தில், 9 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.

இது குறித்து, ...
+ மேலும்
தனியாருக்கு எந்தெந்த பணிகள் பி.எஸ்.என்.எல்., ஆலோசனை
ஜனவரி 22,2020,06:35
business news
விருப்ப ஓய்வில், 79 ஆயிரம் ஊழியர்கள் வெளியேறிய பின், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து, அதன் நிர்வாக இயக்குனர், அனைத்து வட்ட தலைமை பொது மேலாளர்களுடன் ...
+ மேலும்
‘ஊபர் ஈட்ஸ்’ நிறுவனத்தை விழுங்கிய, ‘ஸொமேட்டோ’
ஜனவரி 22,2020,06:32
business news
புதுடில்லி : பிரபல உணவு டெலிவரி நிறுவனமான, ‘ஸொமேட்டோ’ அதன் போட்டி நிறுவனங்களில் ஒன்றான, ‘ஊபர் ஈட்ஸ்’ நிறுவனத்தை, 2,485 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது.

பத்து சதவீத பங்கு மட்டுமே ...
+ மேலும்
Advertisement
புதிய பங்கு வெளியீடு பஜ்ரங் பவருக்கு அனுமதி
ஜனவரி 22,2020,06:29
business news
புதுடில்லி : ஸ்ரீ பஜ்ரங் பவர் அண்டு இஸ்பத் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடமிருந்து பெற்றுள்ளது.

பஜ்ரங் பவர் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff