பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
283 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்
பிப்ரவரி 22,2012,16:40
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 283.36 புள்ளிகள் குறைந்து 18145.25 ...
+ மேலும்
வருமான வரி விதிப்பு:தள்ளாடும் கூட்டுறவு வங்கிகள்
பிப்ரவரி 22,2012,15:05
business news

விருதுநகர்:வருமான வரி விதிப்பால், தள்ளாடும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் உள்ளன.தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 124 நகர கூட்டுறவு வங்கி , 22 மத்திய கூட்டுறவு வங்கிகள் ...

+ மேலும்
கிங்பிஷரை மீட்க எஸ்பிஐ வங்கி ரூ.1200 கோடி நிதியுதவி
பிப்ரவரி 22,2012,13:49
business news

புதுடில்லி: நஷ்டத்தில் இருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீண்டும் இயங்க வைக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி ரூ.1200 கோடியை நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. கடும் நிதி நெருக்கடி ...

+ மேலும்
தங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.200 உயர்வு
பிப்ரவரி 22,2012,13:48
business news

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுகு்கு ரூ.200 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2664க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 ...

+ மேலும்
வெள்ளி கிலோ ஒரு லட்சத்தை எட்டுகிறது
பிப்ரவரி 22,2012,10:58
business news

மும்பை: சர்வதேச பொருளாதார சூழ்நிலை காரணமாக வெள்ளியின் விலை நடப்பாண்டில் கிலோஒரு லட்சம் ரூபாயை ‌எட்டக்கூடும் என மும்பை புல்லியன் அசோசியேசன் தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் ...

+ மேலும்
Advertisement
ஆக்டிவா ஸ்கூட்டர் வெயிடிங் பிரியடு குறையும்
பிப்ரவரி 22,2012,10:45
business news

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் கடந்த 1999ம் ஆண்டு ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா( ஹெச்.எம்.எஸ்.ஐ.,) என்ற நிறுவனத்தை துவக்கியது. துவக்கத்தில், இந்த நிறுவனம் ...

+ மேலும்
ஹோண்டா கார் உற்பத்தி மீண்டும் துவக்கம்
பிப்ரவரி 22,2012,10:37
business news

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம், இந்தியாவில் சியல் நிறுவனத்துடன் இணைந்து, ' ஹோண்டா சியல் கார்ஸ் இந்தியா' என்ற பெயரில், நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் சிட்டி, அக்கார்டு, ...

+ மேலும்
கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ரூ.12,191 கோடியாக உயர்வு
பிப்ரவரி 22,2012,02:16
business news

கொச்சி:நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், மதிப்பின் அடிப்படையில், 12 ஆயிரத்து 191 கோடி ரூபாயாக ...

+ மேலும்
"சென்செக்ஸ்' 139 புள்ளிகள் அதிகரிப்பு
பிப்ரவரி 22,2012,02:14
business news

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 17 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு நிவாரண உதவி ...

+ மேலும்
நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்கம் 7.65 சதவீதம்
பிப்ரவரி 22,2012,02:12
business news

புதுடில்லி:மத்திய அரசு, முதன்முறையாக, தேசிய அளவில், கிராமம் மற்றும் நகர்புறங்களில், சில்லரை விற்பனை அடிப்படையிலான பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.சில்லரை விற்பனையில், நுகர்வோர் விலைக் ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff