செய்தி தொகுப்பு
கரடியின் பிடியில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்க நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 8.35 புள்ளிகள் குறைந்து 19317.01 ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2761 ... | |
+ மேலும் | |
ஸ்பெஷல் ஐ10 கார் அறிமுகம் | ||
|
||
ஸ்பெஷல் எடிசன் ஐ10 காரை ஹூண்டாய் மோட்டாரஸ் அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் ஐ10 கார்களின் விற்பனை 1.2 மில்லியனை கடந்து புதிய சாதனை படைத்திருப்பதை கொண்டாடும் விதமாக அறிமுகம் ... |
|
+ மேலும் | |
ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.37 ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' ஒரே நாளில் 317 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமையன்று, மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச அளவில், வர்த்தகம் சுணக்கம் கண்டதையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', ... | |
+ மேலும் | |
Advertisement
நாட்டின் கோதுமை கொள்முதலில் சாதனை:மத்திய அரசுக்கு சோதனை | ||
|
||
கோதுமை கொள்முதலில், புதிய சாதனை படைக்க திட்டமிட்டுள்ள, மத்திய அரசு, மிகப் பெரிய நெருக்கடிக்கு ஆளாகும் என, வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் எச்சரித்து உள்ளது.இதுகுறித்து, ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர்எண்ணிக்கை 65.75 கோடியாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டு, ஜனவரி மாதத்தில், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான அலைபேசி சேவையை பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 4 கோடி அதிகரித்து, 65.75 கோடியாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ... | |
+ மேலும் | |
இந்தியாவில் விமான சேவை: ஏர் ஏசியா ரூ.225 கோடி முதலீடு:டாட்டா குழுமத்துடன் களமிறங்குகிறது | ||
|
||
புதுடில்லி:குறைந்த கட்டண விமானச் சேவையில் ஈடுபட்டு வரும், மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனம், டாட்டா குழுமத்தின் கூட்டுடன், இந்தியாவில், விமானச் சேவை துவங்கும் வகையில், புதிய நிறுவனம் ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைகிராமுக்கு ரூ.47 சரிவு | ||
|
||
சென்னை:நேற்று ஒரே நாளில், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு, 47 ரூபாய் சரிவடைந்து, 2,743 ரூபாய்க்கு விற்பனையானது.புத்தாண்டு துவங்கியதில் இருந்து, அதிக ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்ட ... | |
+ மேலும் | |
மாத வருவாய்க்கான பரஸ்பர திட்டங்களில் முதலீடு குறைந்தது | ||
|
||
புதுடில்லி:பரஸ்பர நிதி நிறுவனங்களின் மாதாந்திர வருவாய் திட்டங்களில் (எம்.ஐ.பி.,), முதலீடு குறைந்து வருகிறது. இதனால், இந்நிறுவனங்கள், எம்.ஐ.பி., திட்டங்களில் நிர்வகித்து வரும் சொத்து ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|