பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
'பேமன்ட் பேங்க்' திட்டம் கைவிடப்பட்டது:சன் பார்மா திடீர் அறிவிப்பு
மே 22,2016,04:22
business news
புதுடில்லி;இந்தியாவில், 'பேமன்ட் பேங்க்' அமைக்கும் பணிகளில், கூட்டு நிறுவனங்களுடன் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த, சன் பார்மா நிறுவனம், திடீரென்று அத்திட்டத்தை கைவிடுவதாக ...
+ மேலும்
சுந்­தரம் பாஸ்ட்னர்ஸ்லாபம் ரூ.372 கோடி
மே 22,2016,04:21
business news
சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறு­வனம், சென்ற மார்ச் மாதத்­துடன் முடிந்த முழு ஆண்டில், 211.17 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டில், 135.32 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், ...
+ மேலும்
ராம்கோ இண்­டஸ்ட்ரீஸ்நிகர லாபம் ரூ.23 கோடி
மே 22,2016,04:17
business news
ராம்கோ இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வனம், 2016 மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 23.05 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 2.78 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே ...
+ மேலும்
வேர்ல்பூல் இந்­தியாவிற்­பனை ரூ.1,000 கோடி
மே 22,2016,04:16
business news
வேர்ல்பூல் இந்­தியா நிறு­வனம், சென்ற மார்ச் மாதத்­துடன் நிறைவு அடைந்த காலாண்டில், 67.81 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 55.27 கோடி ரூபா­யாக ...
+ மேலும்
ஐ.டி.சி., நிறு­வனம்லாபம் ரூ.2,495 கோடி
மே 22,2016,04:15
business news
ஐ.டி.சி., நிறு­வனம், சென்ற மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 2,495.20 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 2,361.18 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே ...
+ மேலும்
Advertisement
கோத்­தாரி புராடக்ட்ஸ்லாபம் ரூ.51 கோடி
மே 22,2016,04:12
business news
கோத்­தாரி புராடக்ட்ஸ் நிறு­வனம், சென்ற மார்ச் மாதத்­துடன் முடிந்த முழு ஆண்டில், 51.45 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலத்தில், 49.31 கோடி ரூபா­யாக இருந்­தது. ...
+ மேலும்
ஐ.டி.பி.ஐ., வங்கி வருவாய் ரூ.28,043 கோடி
மே 22,2016,04:11
business news
ஐ.டி.பி.ஐ., வங்கி, சென்ற மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த முழு நிதி­யாண்டில், 28,043.10 கோடி ரூபாயை மொத்த செயல்­பாட்டு வரு­வா­யாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டில், 28,153.99 கோடி ரூபா­யாக இருந்­தது. ...
+ மேலும்
சிறிய நக­ரங்­களில் சீன ‘ஸ்மார்ட் போன்’ ஆதிக்கம்
மே 22,2016,04:10
business news
புது­டில்லி;இந்­தாண்டின், முதல் காலாண்டில், ‘ஸ்மார்ட் போன்’ விற்­ப­னையில், டில்லி, மும்பை, சென்னை, பெங்­க­ளூரு, கோல்­கட்டா ஆகிய பெரு நக­ரங்­களின் பங்­க­ளிப்பு, 26.4 சத­வீ­த­மாகக் ...
+ மேலும்
பிளிப்­கார்ட்டின் புதிய அறி­முகம் இகார்ட் கூரியர் சேவை
மே 22,2016,04:09
business news
புது­டில்லி:பிளிப்­கார்ட்டின் துணை நிறு­வ­ன­மான இகார்ட் நிறு­வனம், கூரியர் சேவையில் களம் இறங்க முடிவு செய்து உள்­ளது.இணை­ய­தள வணி­கத்தில் முன்­ன­ணியில் உள்ள, ‘பிளிப்­கார்ட்’டின் துணை ...
+ மேலும்
மின்­னணு வர்த்­த­கத்தில் மதிப்­பி­ழக்கும் வலை­த­ளங்கள்
மே 22,2016,04:08
business news
மும்பை:மின்­னணு வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டுள்ள வலை­தள நிறு­வ­னங்கள் பல, தொடர்ந்து இழப்பை சந்­தித்து வரு­கின்­றன. வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்ப்­ப­தற்­காக வழங்கும் சலு­கை­களால், இத்­த­கைய ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff