பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59037.18 -427.44
  |   என்.எஸ்.இ: 17617.15 -139.85
செய்தி தொகுப்பு
'சென்செக்ஸ்' 10 புள்ளிகள் சரிவு
ஜூன் 22,2011,23:59
business news
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று பெரிய அளவில் மாற்றம் ஏதுமின்றி காணப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் ...
+ மேலும்
இந்தியாவில் ஜனவரி-மே வரையிலான காலத்தில்வெளிநாட்டு ”ற்றுலா பயணிகள் வருகை 12 சதவீதம் உயர்வு
ஜூன் 22,2011,23:58
business news
மும்பை: நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், நம் நாட்டிற்கு வந்த ”ற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 11.5 சதவீதம் அதிகரித்து 25.23 லட்சமாக உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த ...

+ மேலும்
இந்திய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு 59 சதவீதம் வளர்ச்சி
ஜூன் 22,2011,23:57
business news
மும்பை: இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொள்ளும் அன்னிய நேரடி முதலீடு, சென்ற மே மாதத்தில், 59 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இம்மாதத்தில், கேமான், டாட்டா ஸ்டீல், ரெலிகேர் உள்ளிட்ட ...
+ மேலும்
பொறியியல் துறை ஏற்றுமதி ரூ.36,340 கோடியாக உயர்வு
ஜூன் 22,2011,23:57
business news
புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்ற மே மாதம், பொறியியல் துறையின் ஏற்றுமதி, 119 சதவீதம் அதிகரித்து 790 கோடி டாலராக (36ஆயிரத்து 340 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே ...
+ மேலும்
பருப்பு உற்பத்தியை உயர்த்த மத்திய அரசு ரூ.110 கோடி நிதி
ஜூன் 22,2011,23:56
business news
புதுடில்லி: மத்திய அரசு, நாட்டின் பருப்பு வகைகள் உற்பத்தியை, அதிகரிக்க, விவசாயிகளுக்கு, மாநில அரசுகளின் வாயிலாக 110 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.நாட்டின் பல மாநிலங்களில், மழை காலம் ...
+ மேலும்
Advertisement
நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பு
ஜூன் 22,2011,23:56
business news
மும்பை: நாட்டில், புதிய அனல் மின் திட்டங்கள் பெருகி வருவதால், நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், மத்திய மின்தொகுப்பிற்கு, ...
+ மேலும்
நோக்கியாவின் புதிய 'என் - 9' மொபைல்போன்
ஜூன் 22,2011,23:55
business news
சிங்கப்பூர்: நோக்கியா நிறுவனம், 'என்-9' என்ற அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.சிங்கப்பூரில் நடைபெற்ற தொலைத்தொடர்பு துறை மாநாட்டில், நோக்கியா நிறுவன தலைமை செயல் ...
+ மேலும்
டெலிகாம் சாதன நிறுவனங்களின்விற்றுமுதல் 3 சதவீதம் சரிவு
ஜூன் 22,2011,23:55
business news

பெங்களூரு: இந்தியாவில், தொலை தொடர்பு(டெலிகாம்)சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் விற்றுமுதல், சென்ற 2010-11ம் நிதியாண்டில் 2.52 சதவீதம் குறைந்து, ஒரு லட்சத்து 17ஆயிரத்து 39 ...

+ மேலும்
ஏறுமுகத்தில் நாட்டின் அந்நிய நேரடி முதலீடு
ஜூன் 22,2011,16:42
business news
புதுடில்லி : ஏப்ரல் மாதத்தில், நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 43 சதவீதம் அதிகரித்து 3.12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...
+ மேலும்
ஏற்ற, இறக்கத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம்
ஜூன் 22,2011,16:00
business news
மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று பங்குவர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 9.67 புள்ளிகள் குறைந்து ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff