செய்தி தொகுப்பு
சிறிதளவு குறைந்தது தங்கம் விலை | ||
|
||
சென்னை : கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சிறிது குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாயும், சவரனுக்கு ரூ.8 ம் குறைந்துள்ளது. அதே சமயம் வெள்ளி விலையில் மாறற்றமின்றி ... | |
+ மேலும் | |
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஜூன் 22) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள் ஊசலாட்டத்துடன் காணப்படுவதாகலும், சர்வதேச ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.79 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க கரன்சியை அதிகம் ... | |
+ மேலும் | |
ஆகஸ்டு 1 முதல் சுங்க வரி உயர்வு; டிரம்ப் அதிரடிக்கு இந்தியா பதிலடி | ||
|
||
புதுடில்லி : அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், 29 பொருட்களுக்கான சுங்க வரியை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உருக்கு மற்றும் ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் ரூ.35,000 கோடி திரட்ட வாய்ப்பு | ||
|
||
மும்பை : இந்தாண்டு, புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 35 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட வாய்ப்பு உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்து, ‘யர்னஸ்ட் அண்டு யங்’ நிறுவனம் ... |
|
+ மேலும் | |
Advertisement
நுால் ஏற்றுமதியில் அச்சுறுத்தும் வியட்நாம் | ||
|
||
கோவை : ‘‘இந்திய நுால் ஏற்றுமதி சந்தையை வியட்நாம் கைப்பற்றி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு உதவ வேண்டும்,’’ என, காட்டன் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்போர்ட் புரமோஷன் ... | |
+ மேலும் | |
சந்தா கோச்சார் விவகாரம்; இரு நிறுவனங்கள் ஆய்வு | ||
|
||
மும்பை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி – வீடியோகான் நிறுவனம் இடையிலான பரிவர்த்தனைகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து விசாரிக்க, இரு நிறுவனங்கள் நியமிக்கப்பட உள்ளன. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
2019ல் கார் உற்பத்தியை துவக்குகிறது, ‘கியா’ மோட்டார்ஸ் | ||
|
||
சென்னை : ‘‘கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், 2019ம் ஆண்டு மத்தியில், கார் உற்பத்தியை துவங்க உள்ளது,’’ என, அதன் செயல் இயக்குனர், யாங் எஸ் கிம் தெரிவித்தார். இது குறித்து, ... |
|
+ மேலும் | |
ஐ.பி.ஓ., விலை நிர்ணயம்; புதிய விதிமுறை அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி : ஐ.பி.ஓ., எனப்படும் புதிய பங்கு வெளியீடுகள் குறித்த விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நேற்று டில்லியில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |