பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
வங்கிகள், அரசின் நிதி இருப்பை விழுங்கி விடும்; அரசின் பங்கு மூலதன உதவி குறித்து, ‘மூடிஸ்’ எச்சரிக்கை
ஆகஸ்ட் 22,2018,00:53
business news
புதுடில்லி : ‘மத்­திய அர­சின் பங்கு மூல­தன உத­வி­யால், பொதுத் துறை வங்­கி­கள், மூல­தன இருப்பை சமா­ளிக்­க­லாம் என்­றா­லும், அவற்­றின் இடர்ப்­பாட்டு கடன் பிரச்னை நீடிக்­கும்’ என, தர நிர்­ணய ...
+ மேலும்
ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறுவனம் பங்கு வெளியிட அரசு கோரிக்கை
ஆகஸ்ட் 22,2018,00:51
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஓ.வி.எல்., எனப்­படும், ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, அதில் திரட்­டும் நிதியை, சிறப்பு டிவி­டெண்­டாக வழங்க வேண்­டும் ...
+ மேலும்
வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு; ‘நிடி ஆயோக்’ அமைப்பு கவலை
ஆகஸ்ட் 22,2018,00:50
business news
புதுடில்லி : ‘‘ரூபாய் மதிப்­பின் சரிவை விட, நாட்­டின் வர்த்­த­கப் பற்­றாக்­குறை அதி­க­ரித்­தி­ருப்­பது தான் கவலை அளிக்­கிறது,’’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்­பின் துணைத் தலை­வர், ராஜிவ் குமார் ...
+ மேலும்
வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி; அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்
ஆகஸ்ட் 22,2018,00:48
business news
புதுடில்லி : இந்­தி­யா­வின், வாகன உதி­ரி­பா­கங்­கள் ஏற்­று­ம­தி­யில், அமெ­ரிக்கா தொடர்ந்து முத­லி­டத்­தில் உள்­ளது.

ஏப்., – ஜூன் வரை­யி­லான காலாண்­டில், அமெ­ரிக்­கா­விற்கு, 29 கோடி டாலர் ...
+ மேலும்
சூப்பர் கேரி விற்பனை இரட்டிப்பாக்க மாருதி முயற்சி
ஆகஸ்ட் 22,2018,00:46
business news
பெங்களூரு : நாட்­டின் மிகப் பெரிய வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, மாருதி சுசூகி, அதன் இலகு ரக வர்த்­தக வாக­ன­மான, ‘சூப்­பர் கேரி’ விற்­ப­னையை இரட்­டிப்­பாக்க, இலக்கு வைத்­துள்­ளது. நடப்பு ...
+ மேலும்
Advertisement
ஓரியன்ட் எல்.இ.டி., பல்பு; 5 ஸ்டார் ரேட்டிங் அந்தஸ்து
ஆகஸ்ட் 22,2018,00:45
business news
புது­டில்லி : பிர­பல சி.கே.பிர்லா குழு­மத்தை சேர்ந்த, ஓரி­யன்ட் எலக்ட்­ரிக் லிமி­டெட் நிறு­வ­னம், அதன், 9 வாட் எல்.இ.டி., பல்­பின், சிறந்த எரி­சக்தி செயல்­தி­ற­னுக்­கான, 5 ஸ்டார் ரேட்­டிங்கை ...
+ மேலும்
பங்கு வெளியீட்டுக்கு வரும் சென்கோ கோல்டு நிறுவனம்
ஆகஸ்ட் 22,2018,00:43
business news
புதுடில்லி : தங்க ஆப­ர­ணங்­கள் விற்­ப­னை­யில் ஈடு­பட்­டு­வ­ரும், சென்கோ கோல்டு ஜுவல்­லரி நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக, செபி­யி­டம் விண்­ணப்­பித்­துள்­ளது.

சென்கோ ...
+ மேலும்
300 கோடி ரூபாய் ஜவுளி பணம் பாக்கி
ஆகஸ்ட் 22,2018,00:42
ஈரோடு : ‘‘கேரளா, கர்­நா­ட­கா­வில், தொடர் மழை மற்­றும் வெள்­ளத்­தால், ஜவுளி விற்­பனை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஜவுளி பாக்கி, 300 கோடி ரூபாய் வர­வேண்­டி­யுள்­ளது,’’ என, ஈரோடு மாவட்ட ஜவுளி ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff