பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
அன்­னிய நிறு­வ­னங்கள் ஒரே நாளில் பங்குகளில் ரூ.2,264 கோடி முத­லீடு
டிசம்பர் 22,2013,00:48
business news
மும்பை:அமெ­ரிக்க மத்­திய வங்கி, கடந்த 18ம் தேதி, வெளி­யிட்ட அறிக்­கையில், வரும், 2014ம் ஆண்டு ஜன­வரி முதல், அதன் பொரு­ளா­தார ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­களை படிப்­ப­டி­யாக குறைக்க ...
+ மேலும்
ஆம­ணக்கு உற்­பத்தி 11 லட்சம் டன்னாக குறைய வாய்ப்பு
டிசம்பர் 22,2013,00:21
business news
சாத­க­மற்ற பருவ நிலை மற்றும் பயி­ரிடும் பரப்­ப­ளவு குறைந்­ததால், நடப்­பாண்டு, ஆம­ணக்கு உற்­பத்தி, 40 சத­வீதம் குறைந்து, 11 லட்சம் டன்­னாக சரிவு­அடையும் என, ...
+ மேலும்
ஒரு சவரன் தங்கம் ரூ.64 உயர்வு
டிசம்பர் 22,2013,00:17
business news
சென்னை:நேற்று, தங்கம் விலை கிரா­முக்கு, எட்டு ரூபாய் உயர்ந்து, 2,784 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. சவ­ர­னுக்கு, 64 ரூபாய் அதி­க­ரித்து, 22,272 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. 10 ...
+ மேலும்
நேரடி வரி வசூல் ரூ4.12 லட்சம் கோடி
டிசம்பர் 22,2013,00:16
business news
புது­டில்லி:நாட்டின் நிகர நேரடி வரி வசூல், நடப்பு நிதி­யாண்டின் டிசம்பர் 20ம் தேதி வரை­யி­லான காலத்தில், 13.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.12 லட்சம் கோடி ரூபா­யாக ...
+ மேலும்
அன்­னிய செலா­வணி கையி­ருப்பு19 கோடி டாலர் சரி­வ­டைந்­தது
டிசம்பர் 22,2013,00:06
business news
மும்பை:நாட்டின் அன்­னியச் செலா­வணி கையி­ருப்பு, சென்ற 13ம் தேதி­யுடன் முடி­வ­டைந்த காலத்தில், 19 கோடி டாலர் (1,140 கோடி ரூபாய்) சரி­வ­டைந்து, 29,552 கோடி டாலராக (17.73 லட்சம் கோடி ரூபாய்) ...
+ மேலும்
Advertisement
வரு­மான வரி முதன்மைஆணையர் பொறுப்­பேற்பு
டிசம்பர் 22,2013,00:05
business news
சென்னை:சென்னை வரு­மான வரி முதன்மை ஆணை­ய­ராக, எஸ்.ரவி, பொறுப்­பேற்றுக் கொண்டார்.தமி­ழ­கத்தை சேர்ந்த ரவி, 1978ல், இந்­திய வருவாய் பணியில் (ஐ.ஆர்.எஸ்.,), சேர்ந்தார். இதற்கு முன், ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff