பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
கை நிறைய பணத்துடன் காத்திருக்கும் சீன நிறுவனங்கள்
டிசம்பர் 22,2020,22:12
business news
புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை, சீனாவிலிருந்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 120 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள், அரசின் அனுமதிக்காக வந்துள்ளன.

சீனாவிலிருந்து, ...
+ மேலும்
'கொரோனாவால் மின்விசிறிக்கான தேவை அதிகரித்துள்ளது'
டிசம்பர் 22,2020,22:10
business news
இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொழில் குழுமங்களுள் ஒன்று, 'சி.கே.பிர்லா' குழுமம். கிட்டத்தட்ட, 17 ஆயிரத்து, 760 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இக்குழுமத்தின் ஓர் அங்கமாக, 'ஓரியன்ட் ...
+ மேலும்
வெளிநாட்டு நிறுவனங்கள் பக்கம் பார்வையை திருப்பும் ஐ.சி.ஐ.சி.ஐ.,
டிசம்பர் 22,2020,22:03
business news
சென்னை:வெளிநாட்டு நிறுனங்கள்,இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க மற்றும் விரிவாக்கம் செய்ய உதவும் வகையில், ‘எல்லையற்ற இந்தியா’ என்ற புதிய தளத்தை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம் ...
+ மேலும்
‘அடுத்த இலக்கு தமிழகம் தான்!’
டிசம்பர் 22,2020,09:25
business news
நாட்­டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்­கி­களில் ஒன்று, பேங்க் ஆப் மஹா­ராஷ்­டிரா. கிட்­டத்­தட்ட, 1,900 கிளை­கள் மற்­றும் ஒன்­றரை கோடி வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கொண்­டது இந்த வங்கி. தற்­போது தன் ...
+ மேலும்
‘பேடிஎம் பேமென்ட்ஸ்’ பேங்க் மீண்டும் ஒரு சாதனை
டிசம்பர் 22,2020,09:21
business news
புதுடில்லி: உள்­நாட்டு நிறு­வ­ன­மான, பி.பி.பி.எல்., எனும், ‘பேடி­எம் பேமென்ட்ஸ் பேங்க்’ அனைத்து முக்­கியவங்­கி­களை விட­வும், யு.பி.ஐ., பணப் பரி­வர்த்­த­னை­களில், அதிக வெற்றி விகி­தத்தை கொண்ட ...
+ மேலும்
Advertisement
சந்தையை சாய்த்த புதிய வைரஸ்
டிசம்பர் 22,2020,09:20
business news
மும்பை: பிரிட்­ட­னில் புதிய கொரோனா வைரஸ் கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து, நேற்று இந்­திய பங்­குச் சந்தை முத­லீட்­டா­ளர்­கள், கிட்­டத்­தட்ட, 6.6 லட்­சம் கோடி ரூபாயை ...
+ மேலும்
தொழில் துறையினருடன் ‛கஸ்டமர்ஸ் பிரண்ட்லி': இரட்டிப்பு இலக்குக்கு ரயில்வே முனைப்பு
டிசம்பர் 22,2020,09:19
business news
சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதமாக, பல்வேறு திட்டங்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது.

கொரோனா பாதிப்பு ...
+ மேலும்
மதிப்பு கூட்டினால் நாட்டின் மதிப்பு கூடும்: புது முகம் தரும் தென்னை நார் தொழில்
டிசம்பர் 22,2020,09:17
business news
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி அதிகம் உள்ளது. இதனால், தேங்காய் மட்டையை மூலப்பொருளாக கொண்டு, 800க்கும் மேற்பட்ட தென்னை நார், தென்னை நார் துகள் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff