செய்தி தொகுப்பு
‘வாடிக்கையாளரை ஜெயிக்க டெலிவரி முக்கியம்!’ | ||
|
||
மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில், ‘ஆன்லைன்’ கம்பெனிகளுக்கு இருக்கும் பெரிய தலைவலி, சரியான நேரத்தில் டெலிவரிசெய்வது தான்.உணவு பொருளை டெலிவரி செய்யும் கம்பெனிகளில் ஆர்டர் செய்யும் ... | |
+ மேலும் | |
புதிய பெயர் வேண்டும்: வங்கிகள் கோரிக்கை | ||
|
||
புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்ெடட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் விரைவில் இணைய உள்ளன. இந்நிலையில், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் ... |
|
+ மேலும் | |
சீனாவால் பாதிப்புக்கு உள்ளான நிறுவனங்களுக்கு வாராக்கடனில் சலுகை | ||
|
||
புதுடில்லி: சீனாவின் தற்போதைய நிலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களுக்கு, வாராக் கடன் விதிமுறைகளில் சலுகைகள் காட்ட வேண்டும் என, நிதியமைச்சரிடம் கோரிக்கை ... | |
+ மேலும் | |
ஆண்டுக்கு 43 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை | ||
|
||
மும்பை: பழைய வாகனங்களை அழித்து அகற்றும் வணிகம், ஆண்டுக்கு, 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையாக மாறும் என்கின்றனர், நிபுணர்கள். பழைய வாகனங்களை சாலைகளிலிருந்து அகற்றுவதற்கான, ... |
|
+ மேலும் | |
‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் மூச்சு விட வழி பிறந்துள்ளது | ||
|
||
புதுடில்லி: மொபைல் கோபுர வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களான, ‘இண்டஸ் டவர்ஸ் மற்றும்பார்தி இன்ப்ராடெல்’ ஆகியவற்றின் இணைப்புக்கு, தொலைதொடர்பு துறை அனுமதி வழங்கி ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |