வோல்ஸ்வாகன் வென்டோ புது வேரியன்ட் அறிமுகம் | ||
|
||
ஜெர்மனியை சேர்ந்த வோல்ஸ்வாகன் நிறுவனம், இந்தியாவில்,போலோ, வென்டோ, ஜெட்டா, பஸாத், நியூ பீட்டில், டவுரக் மற்றும் பைதான் ஆகிய மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் வென்டோ கார், கடந்த ... |
|
+ மேலும் | |
தங்கம் மற்றும் வெள்ளிச்சந்தைக்கு இன்று விடுமுறை | ||
|
||
சென்னை :யுகாதியை (தெலுங்கு புத்தாண்டு) முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளி சந்தைக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105.20 ... | |
+ மேலும் | |
ரபி பருவ விளைச்சல் குறைவால்...சமையல் எண்ணெய் விலை மேலும் உயரும் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
நடப்பு 2011-12ம் ஆண்டு எண்ணெய் பருவத்தில் (நவம்பர்-அக்டோபர்), நாட்டின் சமையல் எண்ணெய் உற்பத்தி 4.6 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில்லரை விற்பனை சந்தையில் சமையல் ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 405 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. காலையில் லேசான சரிவுடன் துவங்கிய பங்கு வர்த்தகம், பிற்பகலில் பெரும் சரிவைக் கண்டது. அன்னிய நிதி நிறுவன ... |
|
+ மேலும் | |
தங்க நகை கடனுக்கு உச்ச வரம்பு | ||
|
||
மும்பை:தங்க நகைகளுக்கு அவற்றின் மதிப்பில் 60 சதவீதத்திற்கு மேல் கடன் வழங்கக் கூடாது என, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தங்க நகைக் கடன் ... |
|
+ மேலும் | |
"2ஜி' உரிமம் ரத்து: கவலைப்படாத யூனிநார் சந்தாதாரர்கள் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, யூனிநார் நிறுவனத்தின் "2ஜி' உரிமம் ரத்தாவதைப் பற்றி கவலைப்படாமல், லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்கள் இதன் மொபைல்போன் சேவையை பெற்று ... |
|
+ மேலும் | |
ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 66 கோடி | ||
|
||
புதுடில்லி:சென்ற பிப்ரவரியில், நாட்டில் ஜி.எஸ்.எம். மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 84 லட்சத்து 40 ஆயிரம் அதிகரித்து, 66 @காடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |