செய்தி தொகுப்பு
அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்திட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ... | |
+ மேலும் | |
இந்திய பங்குச்சந்தைகள் சிறு உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய நிலையில் வர்த்தகம் முடியும் சமயத்தில் சிறு ஏற்றத்துடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 102 புள்ளிகளும், நிப்டி 19.80 ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை மாலைநிலவரப்படி ரூ.248 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(மார்ச் 23ம் தேதி) சவரனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,721-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு - ரூ.66.79 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 102 புள்ளிகள் சரிந்தது | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 102 ... | |
+ மேலும் | |
Advertisement
சிறுசேமிப்பு வட்டி குறைப்பு; மத்திய அரசு, வங்கிகளுக்கு லாபம் முதலீட்டாளர்களுக்கு இழப்பு | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, பி.பி.எப்., உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் மூத்த குடிமக்களின் டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, ... | |
+ மேலும் | |
வலைதள பரிவர்த்தனைக்கு 8 சதவீத வரி | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில் வலைதளம் வாயிலான மின்னணு வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு, 6 – 8 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரைத்துஉள்ளது. ... | |
+ மேலும் | |
மொபைல் போன் பேங்கிங் முதலிடத்தில் எஸ்.பி.ஐ., | ||
|
||
மும்பை : மொபைல் போன் வங்கி சேவையில், தனியார் வங்கிகளை விட, பொதுத் துறை வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, முதலிடத்தில் இருக்கிறது. 38 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தை அது ... | |
+ மேலும் | |
புதிய கம்பெனிகள் மசோதாவில் முதலீட்டிற்கு கட்டுப்பாடு நீக்கம் | ||
|
||
புதுடில்லி : புதிய கம்பெனிகள் சட்ட திருத்த மசோதாவில்,நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீட்டிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த, 2013ம் ஆண்டு, கம்பெனிகள் ... | |
+ மேலும் | |
100 சதவீத அன்னிய முதலீடு; 25 பிரிவுகளை சேர்க்க திட்டம் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, வங்கி சாரா நிதி துறையில் மேலும், 25 பிரிவுகளில், 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, வணிக வங்கி, நிதி ஆலோசனை, பங்கு ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |