செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் நிறைவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடனேயே காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 164.48 புள்ளிகள் உயர்ந்து 29,332.16 புள்ளிகளாகவும், நிப்டி 55.85 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
அரசு திட்டத்தில் வீடு வாங்கினால் இஎம்ஐ குறையும் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசின் பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் நகர்புறத்தில் முதல் முறையாக வீடு வாங்கினால், மத்திய அரசே வட்டி மானியம் வழங்குகிறது. உங்களின் ஆண்டு வருமானம் ரூ.12 முதல் 18 ... |
|
+ மேலும் | |
வளைகுடாவில் 10 லட்சம் 'வளைகரங்கள்' | ||
|
||
புதுடில்லி : வளைகுடா நாடுகளில் மட்டும், தமிழகத்தைச் சேர்ந்த 10 லட்சம் பெண்கள் வேலை செய்வதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.61,843 கோடியை தமிழகத்திற்கு ... | |
+ மேலும் | |
குறைந்த விலையில் ஐபேட் : ஆப்பிள் அறிமுகம் | ||
|
||
சான்பிரான்சிஸ்கோ : ஆப்பிள் நிறுவனம், தாங்கள் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள ஐபேட்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.ஐபேட் மினி 4, இரண்டு ஐபேட் ப்ரோ சாதனங்கள் ... | |
+ மேலும் | |
போன் செய்தால் போதும் தபால்காரர் வீட்டுக்கு வருவார் | ||
|
||
புதுடில்லி: தபால்காரருக்கு போன் செய்து, முகவரியை கூறினால், அவர் வாடிக்கையாளரின் வீட்டுக்கு வந்து, தபால்களை வாங்கிச் செல்லும் திட்டத்தை, தபால் துறை துவக்கியுள்ளது. கடிதங்களை, ... |
|
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40ம், கிராமுக்கு ரூ.5 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2779 ஆகவும், 10 கிராம் (24 காரட்) ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 65.40 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்க எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றத்துடன் காணப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டதாலும், அமெரிக்க ... | |
+ மேலும் | |
சரிவிலிருந்து மீண்டன இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : கடந்த 3 நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று (மார்ச் 23) சரிவிலிருந்து மீண்டுள்ளன. ஆசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதாலும், சர்வதேச சந்தையில் ... | |
+ மேலும் | |
சிறப்பான வாடிக்கையாளர் சேவை கொடுத்தால் நிறுவனங்களை கொண்டாடும் இந்தியர்கள் | ||
|
||
புதுடில்லி: வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதற்கே, இந்தியாவில் உள்ள, பெரும்பான்மையான நுகர்வோர்கள் ஆர்வம் காட்டுவது, ... | |
+ மேலும் | |
ஒரு வினாடிக்கு ஒரு போன்: இந்தியாவில் ஜியோமி அதிரடி | ||
|
||
புதுடில்லி: சீனாவைச் சேர்ந்த ஜியோமி, இந்தியாவில், மொபைல் போன்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம், இந்தியாவில், இரண்டாவது ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |