செய்தி தொகுப்பு
410 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : சர்வதே பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளதை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளும் கடும் வீழச்சியை சந்தித்துள்ளன. கடுமையான வீழ்ச்சியுடன் இந்த வார வர்த்தகத்தை நிறைவு ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு | ||
|
||
சென்னை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (மார்ச் 23) தங்கம் விலையில் உயர்வு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.11 ம், சவரனுக்கு ரூ.88 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.19 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. சர்வதேச பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்திய பங்குச்சந்தைகள் ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி : 10,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது நிப்டி | ||
|
||
மும்பை : அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் நெருக்கடி நிலையில் சிக்கி உள்ளன. இதன் ... |
|
+ மேலும் | |
பட்டு தொழில் வளர்ச்சிக்கு புதிய செயல் திட்டம் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, பட்டு வளர்ப்பு துறைக்கு என, ‘பட்டுத் தொழில் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த திட்டம்’ என்ற செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த மூன்று ... |
|
+ மேலும் | |
Advertisement
‘12 முக்கிய சேவை பிரிவுகளை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு’ | ||
|
||
மும்பை : ‘‘நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, சேவைகள் துறையில், 12 முக்கிய பிரிவுகளை ஊக்குவிக்க, அரசு திட்டமிட்டுள்ளது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், ... | |
+ மேலும் | |
எஸ்.பி.ஐ., காசோலைக்கு விண்ணப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு 31 வரை, ‘கெடு’ | ||
|
||
ஐதராபாத் : எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதனுடன் இணைக்கப்பட்ட ஐந்து வங்கிகளின் வாடிக்கையாளர்களை, மார்ச், 31க்குள், புதிய காசோலை புத்தகங்களுக்காக ... | |
+ மேலும் | |
காய்கறி விதைகள் சந்தை இரு மடங்காக உயரும் | ||
|
||
மும்பை : ‘இந்தியாவில், உள்நாட்டு காய்கறி விதைகள் சந்தை, அடுத்த, ஐந்து ஆண்டுகளில், இரு மடங்கு உயர்ந்து, 8,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ ... | |
+ மேலும் | |
சரியும் எல்.ஐ.சி., நிறுவன பங்கு முதலீட்டு மதிப்பு | ||
|
||
புதுடில்லி |: இந்தாண்டு, எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு முதலீட்டு மதிப்பு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை சரிவடைந்துள்ளது. இது குறித்து, கேப்பிடலைன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ... |
|
+ மேலும் | |
முன்கூட்டியே துவங்குமா மீன்பிடி தடை காலம் | ||
|
||
சென்னை : மீன்பிடி தடையை முன்கூட்டியே துவக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்வரத்து குறைந்துள்ளதால், வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட மீன் வகைகளின் விலை ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |