பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60667.66 3.87
  |   என்.எஸ்.இ: 17856.7 -15.00
செய்தி தொகுப்பு
பங்குசந்தைகளில் அதிரடி - சென்செக்ஸ் 319 புள்ளிகள் உயர்வு
மே 23,2014,17:25
business news
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் பங்குசந்தைகள் நல்ல உயர்வுடன் முடிந்தன, சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 90 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன. மத்தியில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.40 குறைந்தது
மே 23,2014,13:04
business news
சென்னை : தங்கம் விலை நேற்று(மே 22ம் தேதி) சவரனுக்கு ரூ.600 குறைந்த நிலையில் இன்று(மே 23ம் தேதி) மேலும் ரூ.40 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.58.52
மே 23,2014,10:56
business news
மும்பை :வாரத்தின் இறுதிநாளில் உயர்வுடன் துவங்கிய இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்,(மே 23ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
இந்திய பங்குசந்தைகள் ஏற்றம்
மே 23,2014,10:40
business news
மும்பை : வாரத்தின் கடைசிநாளான இன்று(மே 23ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் ...
+ மேலும்
ரிசர்வ் வங்­கியின் அதி­ரடி நட­வ­டிக்­கையால்...தங்கம் விலை 9 மாதங்­களில் இல்­லாத வீழ்ச்சி
மே 23,2014,02:22
business news
தங்கம் விலை, நேற்று திடீ­ரென்று கடு­மை­யாக வீழ்ச்சி கண்­டது. சென்னையில், சவ­ர­னுக்கு 600 ரூபாய் குறைந்து, 21,176ஆக சரிவடைந்தது. இதனால் நகை வாங்க கடை­களில் கூட்டம் அலை­மோ­தி­யது.10 கிராம் சுத்த ...
+ மேலும்
Advertisement
‘டாப் 10 கார் விற்­ப­னையில்மாரு­தி சுசூ­கியின் 5 மாடல்கள்
மே 23,2014,02:18
business news
புது­டில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், உள்­நாட்டில் அதிகம் விற்­ப­னை­யான 10 கார்­களில், மாருதி சுசூ­கியின், 5 மாடல்கள் இடம்­பெற்­றுள்­ளன. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், நான்கு மாடல்கள் என்ற ...
+ மேலும்
ஓராண்டில் ரூ.1.46 லட்சம் கோடிஅன்­னிய நேரடி முத­லீடு குவிந்­தது
மே 23,2014,02:16
business news
புது­டில்லி:சென்ற 2013–14ம் நிதி­யாண்டில், இந்­தி­யாவில் 1.46 லட்சம் கோடி ரூபாய் (2,430 கோடி டாலர்) அள­விற்கு, அன்­னிய நேரடி முத­லீடு குவிந்­துள்­ளது.
இது, 2012–13ம் நிதி­யாண்டில், 1.34 லட்சம் கோடி ...
+ மேலும்
பி.எப்., கோரிக்­கை­க்கு 20 நாட்­களில் தீர்வு
மே 23,2014,02:13
business news
புது­டில்லி:தொழி­லாளர் வருங்­கால வைப்பு நிதி சார்ந்த அனைத்து கோரிக்­கைக்கும், 20 நாட்­க­ளுக்குள் தீர்வு காணு­மாறு, அனைத்து மண்­டல அலு­வ­ல­கங்­க­ளுக்கும் ...
+ மேலும்
பார்­வை­யற்­றோ­ருக்கும் ஏ.டி.எம்.,புதிய வசதி விரைவில் அறி­முகம்
மே 23,2014,02:11
business news
மும்பை:பார்­வை­யற்­றோரும், ஏ.டி.எம்., களை பயன்­ப­டுத்தி பணம் எடுக்கும் வசதி விரைவில் அம­லாக உள்­ளது.வங்­கிகள், வரும் ஜூலை மாதம் முதல் அமைக்கும் அனைத்து ஏ.டி.எம்., களும், பார்­வை­யற்­றோரும் ...
+ மேலும்
‘சென்செக்ஸ் 76 புள்­ளிகள் அதிகரிப்பு
மே 23,2014,02:10
business news
மும்பை:சர்­வ­தேச நில­வ­ரங்கள் சாத­க­மாக இருந்­தது மற்றும் சில்­லரை முத­லீட்­டா­ளர்கள் ஆர்­வத்­துடன், பங்­கு­களில் முத­லீடு மேற்­கொண்­டது போன்­ற­வற்றால், இந்­திய பங்குச் சந்­தை­களில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff