செய்தி தொகுப்பு
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் ஆரம்பமான இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(மே 23ம் தேதி) சவரனுக்கு ரூ.24 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,816-க்கும், சவரனுக்கு ரூ.24 ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.25 | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 23ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 23ம் தேதி), காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாமா? | ||
|
||
நான்காவது கட்டமாக வெளியிட இருப்பது மற்றும் பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் தங்க சேமிப்பு பத்திரங்கள் மீதான ஈர்ப்பை ... | |
+ மேலும் | |
Advertisement
பி.எப்., கணக்கு ஒருங்கிணைப்பு இனி மிகவும் எளிது | ||
|
||
ஊழியர்கள் பணிமாறும் போது, பழைய பி.எப்., கணக்குகளை எளிதாக்கும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. பல ஊழியர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறும் போது, தங்கள் பழைய பி.எப்., கணக்கில் இருந்து ... | |
+ மேலும் | |
செலவுகளை தீர்மானிக்கும் வழி | ||
|
||
செலவு செய்வதிலும், பொருட்களை வாங்குவதிலும் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சரி, நாம் தேவையான பொருட்களை மட்டும் வாங்குவதில்லை, தேவையில்லாத பொருட்களையும் சேர்த்தே ... | |
+ மேலும் | |
மாதத்தவணையில் மருத்துவ காப்பீடு | ||
|
||
வீடு, கார் மற்றும் ஸ்மார்ட் போன்களை மாதத் தவணை முறையில் வாங்குவது போல, இனி மருத்துவ காப்பீடுகளையும் மாதத் தவணையில் வாங்கலாம். அதிக பிரீமியம் ெலுத்த முடியாதவர்களுக்காக இந்த ... | |
+ மேலும் | |
நிதி வாழ்க்கைக்கான வழி! | ||
|
||
நிதி வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எளிதானது என்று கூறி நிதி வாழ்க்கைக்கான அடிப்படை அம்சங்களை விவரிக்கிறது பெத் கோப்லைனர் எழுதியுள்ள, ‘கெட் ஏ ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |