பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 236 புள்ளிகள் எழுச்சி
ஜூன் 23,2016,17:12
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாக மந்தமாக இருந்த நிலையில் இன்று நல்ல ஏற்றத்துடன் முடிந்தன. ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்தது
ஜூன் 23,2016,16:42
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,827-க்கும், சவரனுக்கு ரூ.88 சரிந்து ...
+ மேலும்
வாசலை பூட்­டிய வங்­கிகள்; மறு­கடன் வாங்க முடி­யாமல் தவிக்கும் 240 கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள்
ஜூன் 23,2016,04:52
business news
புது­டில்லி : ‘வங்­கி­களின் தயக்­கத்தால், 240 கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள், பழைய கடனை சீர­மைத்து, மறு­கடன் வாங்க முடி­யாத நிலையில் உள்­ளன’ என, இந்­தியா ரேட்டிங்ஸ் நிறு­வ­னத்தின் ...
+ மேலும்
ரூ.100 கோடி முத­லீட்டில் போர்ஸ் மோட்டார்ஸ் ஆலை
ஜூன் 23,2016,04:52
business news
மும்பை : போர்ஸ் மோட்டார்ஸ், மஹா­ராஷ்­டிர மாநிலம், பூனாவில், புதிய தொழிற்­சாலை ஒன்றை அமைத்­துள்­ளது. இந்த ஆலை, ஆண்­டுக்கு, தலா, 20 ஆயிரம் இன்­ஜின்­களை தயா­ரிக்கும் திறன் உடை­யது. ஆலையை, மத்­திய ...
+ மேலும்
மருத்­துவ கல்­லுாரி அமைக்­கி­றது அப்­பல்லோ ஹாஸ்­பிட்டல்ஸ் குழுமம்
ஜூன் 23,2016,04:51
business news
புது­டில்லி : அப்­பல்லோ ஹாஸ்­பிட்டல்ஸ் குழுமம், கோல்­கட்­டாவில், 650 கோடி ரூபாய் முத­லீடு செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது. அப்­பல்லோ ஹாஸ்­பிட்டல்ஸ் குழுமம் மேற்கு வங்க மாநிலம், கோல்­கட்­டாவில், ...
+ மேலும்
Advertisement
33 சிறிய நிறு­வ­னங்கள் பங்கு வெளி­யிட திட்டம்
ஜூன் 23,2016,04:51
business news
புது­டில்லி : சிறிய மற்றும் நடுத்­தர பிரிவைச் சேர்ந்த, 33 நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யிட்டு, நிதி திரட்ட முடிவு செய்து உள்­ளன. பெரிய தொழில் நிறு­வ­னங்கள், புதிய மற்றும் விரி­வாக்க ...
+ மேலும்
ஆந்­தி­ராவில் புதிய தொழிற்­சாலை ஏசியன் பெயின்ட்ஸ் துவக்­கு­கி­றது
ஜூன் 23,2016,04:50
business news
ஐத­ராபாத் : ஏசியன் பெயின்ட்ஸ் நிறு­வனம், விசா­கப்­பட்­டி­னத்தில் புதி­தாக பெயின்ட் தயா­ரிக்கும் தொழிற்­சாலை ஒன்றை அமைக்க உள்­ளது. இது தொடர்­பாக, ஏசியன் பெயின்ட்ஸ் நிறு­வனம், ஆந்­திர ...
+ மேலும்
தவணை முறையில் பொருட்கள் பியூச்சர் குரூப் முயற்சி
ஜூன் 23,2016,04:49
business news
புது­டில்லி : பியூச்சர் குரூப் நிறு­வனம், தவணை முறையில் பணம் செலுத்தி பொருட்­களை வாங்­கு­வ­தற்­காக, பஜாஜ் பைனான்ஸ் நிறு­வ­னத்­துடன் இணை­கி­றது. இதற்­காக தனி­யாக ஸ்டோர் கிரெடிட் கார்டு ...
+ மேலும்
மாஸ்டர் கார்டு நிறு­வனம் 80 கோடி டாலர் முத­லீடு
ஜூன் 23,2016,04:48
business news
புது­டில்லி : மாஸ்டர் கார்டு, இந்­தி­யாவில், அடுத்த நான்கு ஆண்­டு­களில், 80 கோடி டாலர் முத­லீடு செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது. இந்­நி­று­வனம், பண பரி­வர்த்­த­னைக்­கான கடன் அட்டை துறையில் ...
+ மேலும்
பிரிட்டன் பொது ஓட்டெ­டுப்பு: ரிசர்வ் வங்கி அறிக்கை
ஜூன் 23,2016,04:47
business news
மும்பை : ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் தொடர்­வதா, வேண்­டாமா என்­பது குறித்து, பிரிட்­டனில் இன்று பொது ஓட்டெ­டுப்பு நடை­பெ­று­கி­றது.
இதில், 28 நாடு­களைக் கொண்ட, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff