செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் சரிந்தன : நிப்டி 9600 புள்ளிகளுக்கு கீழ் சென்றது | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 23-ம் தேதி) சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் சற்றுநேரத்திலேயே பங்குச்சந்தைகள் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 23-ம் தேதி) சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,772-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.56 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, சரிவுடன் வர்த்தகமாகி கொண்டிருக்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
இந்திய ஐ.டி., துறையின் முன்னேற்றம் அமெரிக்க ‘எச் – 1பி’ விசாவை நம்பி இல்லை: இன்போசிஸ் சி.இ.ஓ., | ||
|
||
வாஷிங்டன் : ‘‘இந்திய, ஐ.டி., துறையின் முன்னேற்றம், அமெரிக்காவின், ‘எச் – 1பி’ விசாவை, பெரிதும் சார்ந்துள்ளதாக கூறுவது தவறு,’’ என, இன்போசிஸ் சி.இ.ஓ., விஷால் சிக்கா ... | |
+ மேலும் | |
Advertisement
கடனால் சொத்தை விற்கிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் | ||
|
||
புதுடில்லி : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்ளது. இதையடுத்து, டில்லி மற்றும் மும்பையில் உள்ள, ரியல் எஸ்டேட் ... | |
+ மேலும் | |
‘உள்நாட்டு மின்னணு வர்த்தகம் ரூ.2.20 லட்சம் கோடியை எட்டும்’ | ||
|
||
புதுடில்லி : ‘இந்தியாவில் மின்னணு வர்த்தகம், இந்தாண்டு டிசம்பருக்குள், 2,20,330 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும்’ என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில், ‘டிஜிட்டல் ... |
|
+ மேலும் | |
மந்தமான சூழலிலும் மகத்தான சாதனை; ரெப்கோ வங்கியின் நிதிநிலை அறிக்கை | ||
|
||
சென்னை : கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், ரெப்கோ வங்கியின் மொத்த வர்த்தகம், 13,500 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், பொதுத் துறை வங்கியான, ... |
|
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., நடைமுறையில் கெடுபிடி இருக்குமா? | ||
|
||
கோல்கட்டா : மத்திய வர்த்தக துறை செயலர் ரீடா தியோதியா கூறியதாவது: தற்போதைய, பல முனை வரிகளில் வணிகர்கள் சந்திக்கும் சிக்கல், வரி உயர்வால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பு ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |