செய்தி தொகுப்பு
"சென்செக்ஸ்' 281 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்கு சந்தைகளிலும், வர்த்தகம் மிகவும்மந்தமாகவே ... | |
+ மேலும் | |
நடப்பு 2012ம் ஆண்டில் இதுவரையிலும்... அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு ரூ.55,935 கோடி | ||
|
||
புதுடில்லி: இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.), நடப்பு 2012ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 20ம் தேதி வரையிலுமாக, மேற்கொண்ட முதலீடு, 1,017 கோடி டாலராக (55,935 கோடி ரூபாய்) ... | |
+ மேலும் | |
நாட்டின் சில்லரை மருந்து விற்பனை சந்தை ரூ.60,000 கோடி | ||
|
||
புதுடில்லி கடந்த ஏழு ஆண்டுகளில், உள்நாட்டில் சில்லரை மருந்து விற்பனை சந்தை, இரண்டு மடங்கு உயர்ந்து, 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் ... | |
+ மேலும் | |
இணையதள கல்வி சந்தை ரூ.2.20 லட்சம் கோடியாக உயரும் | ||
|
||
புதுடில்லி: வரும் 2017ம் ஆண்டில், இந்தியாவில் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும் கல்விகற்பித்தலுக்கான சந்தை மதிப்பு, 4,000 கோடிடாலராக (2.20 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, தனியார் ஆய்வு ... |
|
+ மேலும் | |
மாற்று தொழிலில் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் | ||
|
||
கொச்சி: மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனம், சரக்கு பெட்டகம் மற்றும் மின் திட்டங்கள் போன்ற, மாற்று தொழில் நடவடிக்கைகளில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.அண்மையில் கொச்சியில் நடைபெற்ற ... | |
+ மேலும் | |
Advertisement
கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.17,863 கோடி | ||
|
||
புதுடில்லி: நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் கனிமங்கள் உற்பத்தி மதிப்பு, 17,863 கோடி ரூபாயாகஅதிகரித்துள்ளது என, மத்திய கனிம வள அமைச்சகம் வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளி விவரத்தில் ... | |
+ மேலும் | |
குறைந்த விலை சொகுசு கார் தயாரிப்பில் நிறுவனங்கள் தீவிரம் | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இந்தியாவில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்கள், தற்போது குறைந்த விலை கொண்ட, உயர்வகை சொகுசு கார்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ... |
|
+ மேலும் | |
இந்தியன் பேங்க்: நிகர லாபம் ரூ.462 கோடி | ||
|
||
சென்னை: இந்தியன் வங்கி, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில் 462 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, (406 கோடி ரூபாய்) 13.51 சதவீதம் அதிகமாகும் என, ... |
|
+ மேலும் | |
எல் அண்டு டிலாபம் ரூ.864 கோடிலார்சன் அண்டு டூப்ரோ | ||
|
||
(எல் அண்டு டி) நிறுவனம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 864 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, (746 கோடி ரூபாய்) 16சதவீதம் ... |
|
+ மேலும் | |
வோடபோன் இந்தியாவரு வாய் சரிவு | ||
|
||
வோடபோன் இந்தியா நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 8,900 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலாண்டில், 8,987 கோடி ரூபாயாக அதிகரித்து ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |