பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
அமே­சானை தொடர்ந்து பிளிப்கார்ட் ‘அஷ்­யூர்டு’ திட்டம் அறி­முகம்
ஆகஸ்ட் 23,2016,23:59
business news
புது­டில்லி : பிளிப்கார்ட் நிறு­வனம், பொருட்­களை விரை­வாக டெலி­வரி செய்ய, ‘பிளிப்கார்ட் அஷ்­யூர்டு’ என்ற திட்­டத்தை துவக்கி உள்­ளது.
அமேசான் நிறு­வனம், பொருட்­களை விரை­வாக டெலி­வரி ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு
ஆகஸ்ட் 23,2016,17:31
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 23-ம் தேதி) சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,984-க்கும், ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகள் சிறு உயர்வுடன் முடிந்தன
ஆகஸ்ட் 23,2016,17:26
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக தள்ளாட்டத்துடன் முடந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தால் இன்றயை வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. ...
+ மேலும்
பாமாயில் விலை ரூ.10 அதிகரிப்பு : எண்ணெய் விலை உயரும் அபாயம்
ஆகஸ்ட் 23,2016,11:41
business news
மலேஷியாவில் இருந்து அதிக அளவு பாமாயிலை, சீனா கொள்முதல் செய்வதால், தமிழகத்தில் பாமாயில், லிட்டருக்கு, 10 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், பிற எண்ணெய் வகைகளின் விலைகளும் உயரும் என, வியாபாரி ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.12
ஆகஸ்ட் 23,2016,10:30
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தள்ளாட்டத்துடன் காணப்பட்ட போதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் ...
+ மேலும்
Advertisement
இந்திய பங்குச்சந்தைகளில் தள்ளாட்டம்
ஆகஸ்ட் 23,2016,10:25
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக தள்ளாட்டத்துடன் காணப்படுகின்றன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சுணக்கத்தால் இன்றயை வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. ...
+ மேலும்
தொழில்­நுட்பம் சார்ந்த ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களில் உல­க­ளவில் இந்­தியா 3வது இடத்­திற்கு முன்­னேற்றம்
ஆகஸ்ட் 23,2016,04:54
business news
புது­டில்லி : ‘உலகில், தொழில்­நுட்பம் சார்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் அதி­க­மாக உள்ள நாடு­களின் வரி­சையில், இந்­தியா மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னேறி உள்­ளது’ என, ஆய்வு ஒன்றில் ...
+ மேலும்
இந்­திய பொரு­ளா­தாரம் 7.5 சத­வீதம் வளரும்: ‘மூடிஸ்’
ஆகஸ்ட் 23,2016,04:53
business news
புது­டில்லி : ‘அடுத்த இரு ஆண்­டு­க­ளுக்கு, இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்சி, 7.5 சத­வீ­த­மாக இருக்கும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ அறிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம்: ...
+ மேலும்
மின்­னணு சுங்க வசூல்; கள­மி­றங்கும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி
ஆகஸ்ட் 23,2016,04:52
business news
புது­டில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வாகன ஓட்­டி­க­ளுக்கு, சுங்க கட்­ட­ணத்­திற்­கான மின்­னணு முக­வரி சீட்­டு­களை வழங்கும் சேவையில் இறங்கி உள்­ளது.
மின்­னணு சுங்க வசூல் வசதி மூல­மாக, ...
+ மேலும்
பட்டு நெச­வாளர் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண நட­வ­டிக்கை தேவை
ஆகஸ்ட் 23,2016,04:51
business news
பெங்­க­ளூரு : மத்­திய பட்டு வாரி­யத்தின் புதிய தலை­வ­ராக பொறுப்­பேற்­றுள்ள, ஹனு­மந்­த­ரா­யப்பா, செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசி­ய­தா­வது:பட்டு நெச­வுத்­து­றையில் உள்ளோர், நீண்ட கால­மாக ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff