பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59919.68 369.78
  |   என்.எஸ்.இ: 17714.15 52.00
செய்தி தொகுப்பு
சிறிய அளவில் ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்
ஜனவரி 24,2018,18:10
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில் இன்றைய வர்த்தகம் ஏற்ற - இறக்கமாக இருந்தன. இருப்பினும் வர்த்தகம் சிறிய அளவில் ஏற்றம் கண்டு ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
ஜனவரி 24,2018,18:01
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரித்திருக்கிறது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 24) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தின் விலை ரூ.2,895-க்கும், சவரனுக்கு ரூ.104 ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.67
ஜனவரி 24,2018,11:08
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக வர்த்தகமானபோதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்
ஜனவரி 24,2018,11:04
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று சரிவுடன் ஆரம்பமாகின. ஆனால் சில மணிநேரங்களில் மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பின.

நேற்றைய வர்த்தகத்தில் ...
+ மேலும்
முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
ஜனவரி 24,2018,01:04
business news
டாவோஸ் : சைபர் பாது­காப்பு, பரு­வ­நிலை மாற்­றம் போன்ற பிரச்­னை­க­ளை­யும் மீறி, முத­லீ­டு­களை ஈர்க்­கும் நாடு­களின் பட்­டி­ய­லில், இந்­தியா, ஜப்­பானை விஞ்சி, 5வது இடத்­திற்கு முன்­னேறி ...
+ மேலும்
Advertisement
பாரத் டைனமிக்ஸ்: பங்கு வெளியீட்டிற்கு வருகிறது
ஜனவரி 24,2018,01:00
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, பாரத் டைன­மிக்ஸ் நிறு­வ­னம், 1970ல் துவங்­கப்­பட்­டது. ஏவு­கணை, ராணுவ தள­வா­டங்­கள் ஆகி­ய­வற்­றின் தயா­ரிப்­பில் ஈடு­படும் இந்­நி­று­வ­னம், பங்கு ...
+ மேலும்
இந்தியாவும், வர்த்தகமும் பிரிக்க முடியாதவை: பிரதமர் மோடி
ஜனவரி 24,2018,00:56
business news
டாவோஸ் : ‘‘சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுக்கு, இந்­தி­யா­வில், ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­கள் காத்­தி­ருக்­கின்றன,’’ என, பிர­த­மர் நரேந்திர மோடி தெரி­வித்து உள்­ளார்.

அவர், ...
+ மேலும்
‘பெண்களை முன்னேற்றினால் இந்தியா வளர்ச்சி அதிகரிக்கும்’
ஜனவரி 24,2018,00:55
business news
டாவோஸ் : ‘‘பாலின பாகு­பாட்டை அகற்றி, சமூ­கத்­தி­லும், பணி­க­ளி­லும், பெண்­கள் முன்­னேற்­றத்­தில் தீவிர கவ­னம் செலுத்­தி­னால், இந்­தி­யா­வின் பொரு­ளா­தா­ரம் மேலும் வளர்ச்சி அடை­யும்,’’ என, ...
+ மேலும்
‘ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை’
ஜனவரி 24,2018,00:54
business news
ஐதராபாத் : ‘‘வங்­கிக் கணக்­கில், குறைந்­த­பட்ச இருப்பை பரா­ம­ரிக்­கா­மல் உள்ள ஏழை­க­ளுக்கு, வங்­கி­கள் அப­ரா­தம் விதிப்­ப­தில்லை,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வின் முன்­னாள் தலை­வர், ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff