பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57858.15 366.64
  |   என்.எஸ்.இ: 17277.95 128.85
செய்தி தொகுப்பு
இந்திய தொலைத்தொடர்பு வருமானம் ரூ.283,000 கோடி
ஜூலை 24,2011,16:51
business news
புதுடில்லி : இந்திய தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்களின் மொத்த வருமானம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010-11ம் நிதியாண்டில் தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ.2,83,207 ...
+ மேலும்
40 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது மேக்ஸ் மொபைல்
ஜூலை 24,2011,14:41
business news
மும்பை : மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸ் மொபைல், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 40 மாடல்களை அறிமுகம் செய்ய தி்ட்டமிட்டுள்ளது. 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 40 மாடல்களையும், ...
+ மேலும்
வீட்டு விலையை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்
ஜூலை 24,2011,14:00
business news
புதுடில்லி : குறைந்த அளவு சிமெண்ட், செங்கல்,கம்பி ஆகியவற்றை பயன்படுத்தி குறைந்த செலவில் வீடு கட்டுவதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி மத்திய வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்பு ...
+ மேலும்
கடந்த 2010ம் ஆண்டில், தாய்நாட்டிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய தொகை ரூ.2.53 லட்சம் கோடி
ஜூலை 24,2011,02:50
business news
சென்னை:வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது கடந்த 7 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புவோரில் ...
+ மேலும்
காஸ் விலை உயர்வால் மின்காந்த அடுப்புக்கு மாறும் மக்கள்
ஜூலை 24,2011,02:48
business news
சென்னை:சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, மின்காந்த அடுப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது.ஒரு காஸ் சிலிண்டரின் விலை, 410 ரூபாயாக உயர்ந்துள்ளது. ...
+ மேலும்
Advertisement
சாதகமான செய்திகளால் பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது
ஜூலை 24,2011,02:44
business news
நடப்பு வாரத்தில், பங்கு வர்த்தகம், ஒட்டு மொத்த அளவில் நன்றாகவே இருந்தது. கிரீஸ் நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு, ரிலையன்ஸ் - பிரிட்டிஷ் பெட்ரோலியம் உடன்பாடு, பல நிறுவனங்களின் ...
+ மேலும்
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 515 கோடி சரிவு
ஜூலை 24,2011,02:39
business news
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஜூலை 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 11 கோடியே 20 லட்சம் டாலர் (515 கோடி ரூபாய்) குறைந்து, 31 ஆயிரத்து 450 கோடி டாலராக (14 லட்சத்து 46 ஆயிரத்து 700 கோடி ...
+ மேலும்
வரத்து குறைவால் டின்னுக்கு15 ரூபாய் உயர்ந்தது பாமாயில்:டன்னுக்கு ரூ. 500 குறைந்தது வத்தல்
ஜூலை 24,2011,02:38
business news
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில்பாமாயில் விலை டின்னுக்கு 15 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில்,பருப்பு மூடைக்கு 400, மிளகாய் வத்தல் டன்னுக்கு 500 ரூபாய் வரை குறைந்துள்ளது.விருதுநகர் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff