செய்தி தொகுப்பு
சரிவில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 211.45 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
2 கோடி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 விற்பனை | ||
|
||
சாம்சங் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, அதன் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன் விற்பனை , இதுவரை 2 கோடியை எட்டியுள்ளது. இது அறிமுகமாகி இரண்டு மாதத்தில் ஏற்பட்டுள்ள விற்பனையாகும். இது ... | |
+ மேலும் | |
விரைவில் வருகிறது பெட்ரோல் பங்க்கில் சமையல் எரிவாயு நிரப்பும் முறை | ||
|
||
புதுடில்லி : பெட்ரோல் பங்க்கிலேயே சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் முறையை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் நான்கு முக்கிய மெட்ரோ நகரங்கள் மற்றும் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சிறிது குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 24ம் தேதி, புதன்கிழமை) சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒரு கிராம் ஆபரதங்கத்தின் விலை ரூ.2,593-க்கும், ... | |
+ மேலும் | |
புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு | ||
|
||
சென்னை : சுதந்திர போராட்ட வீரரான மதன் மோகன் மாளவியாவின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த, ஐந்து ரூபாய் நாணயங்களை, ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. நாணயத்தின் ... | |
+ மேலும் | |
Advertisement
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 133.29 ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் | ||
|
||
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஜூலை 24ம் தேதி) இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 ... | |
+ மேலும் | |
'சென்செக்ஸ்' 143 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்கிழமையன்று நன்கு இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது ... | |
+ மேலும் | |
ரூபாய்வெளிமதிப்பில்நீடிக்கும் ஏற்ற, இறக்கம் | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பின் ஏற்ற, இறக்கம் குறைந்து, ஓரளவு நிலைக்கு வரும் ‹ழல் காணப்படுகிறது.நேற்று முன்தினம், ரூபாய்மதிப்பு, 59.72ஆக இருந்தது. ... | |
+ மேலும் | |
கிரெடிட் கார்டு வாயிலாகசெலவழிப்பது ரூ.12,380 கோடி | ||
|
||
மும்பை:நடப்பாண்டு மே மாதத்தில், கிரெடிட் கார்டு வாயிலாக செலவழிப்பது, 12,380 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 7,880 கோடியாக இருந்தது. ஆக, ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |