பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
பங்குசந்தைகளில் தொடருது உச்சம் - நிப்டி 7800 புள்ளிகளை தாண்டியது
ஜூலை 24,2014,17:03
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து எட்டாவது நாளாக உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளன. கடந்த சில நாட்களாகவே ...
+ மேலும்
இன்சூரன்ஸில் 49 சதவீதம் அந்நிய முதலீடு - அமைச்சரவை ஒப்புதல்
ஜூலை 24,2014,15:34
business news
புதுடில்லி : இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இதனை நடப்பு பார்லிமென்ட் தொடரிலேயே அமல்படுத்த மத்தி்ய ...
+ மேலும்
10 மில்லியன் டன் கோதுமை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி
ஜூலை 24,2014,15:23
business news
புதுடில்லி : வெளிமார்க்கெட்டில், 10 மில்லியன் டன் கோதுமை விற்பனை செய்ய மத்திய பொருளாதார விவகார அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் நரேந்திமோடி தலைமையில் நடந்த அமைச்ச‌ரவை ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.136 குறைந்தது
ஜூலை 24,2014,12:20
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 24ம் தேதி) சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,641-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பில் சிறு சரிவு - ரூ.60.10
ஜூலை 24,2014,10:45
business news
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஜூலை 24ம் தேதி) சிறு சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க ...
+ மேலும்
Advertisement
இந்திய பங்குசந்தைகள் சரிவு
ஜூலை 24,2014,10:38
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜூலை 24ம் தேதி) சரிவை சந்தித்துள்ளன. கடந்த ஏழு நாட்களாக ஏற்றம் கண்டு இருந்த பங்குசந்தைகளில் நேற்று சென்செக்ஸ் 26,147.33 என்ற நிலையையும், நிப்டி 7,809.20 எனும் ...
+ மேலும்
இந்திய கார்களுக்கு ‘கிராஷ் டெஸ்ட்’ கட்டாயம்
ஜூலை 24,2014,10:21
business news
இந்திய சாலைகளில் ஓடும் கார்களின், பாதுகாப்பு கட்டமைப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்டறிய உதவும், ‘கிராஷ் டெஸ்ட்’ என்ற சோதனை முறையை, கட்டாய மாக்க மத்திய அரசு முடிவு ...
+ மேலும்
'எர்டிகா' லிமிடெட் எடிஷன் கார் வந்தாச்சு !
ஜூலை 24,2014,08:35
business news
மாருதி சுசூகி நிறு­வனம், இந்­தி­யாவில், 2012 ஏப்ரல், 12ம் தேதி, மல்டி பர்ப்பஸ் வைக்கிள்(எம்.பி.வி.,) பிரிவில், ‘எர்­டிகா’ காரை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இதன் இருக்கை வசதி,5 + 2.இதில்,a பெட்ரோல் காரில், ...
+ மேலும்
போக்ஸ்வாகனின் புதிய போலோ கார் அறிமுகம்
ஜூலை 24,2014,08:30
business news
ஐரோப்­பாவின் முன்­னணி கார் நிறு­வனம் போக்ஸ்­வாகன். இந்­தி­யாவில், புனே நகரில், தொழிற்­சாலை அமைத்­துள்­ளது. ‘போலோ, வென்டோ, ஜெட்டா’ ஆகிய மாடல்­களில், இந்­நி­று­வன கார்கள், இந்­தி­யாவில் ...
+ மேலும்
வட மாநில வரத்து சரிவால் பூண்டு விலை இரண்டு மடங்கு உயர்வு
ஜூலை 24,2014,00:31
business news
சேலம்:ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் பட்டு வரும் நிலையில், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த, பூண்டு வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff