பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60615.25 -48.54
  |   என்.எஸ்.இ: 17843.4 -28.30
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 32,200 புள்ளிகளை தொட்டு சாதனை: நிப்டி 10 ஆயிரத்தை நெருங்குகிறது
ஜூலை 24,2017,18:22
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்தை எட்டின. சென்செக்ஸ் 32,200 புள்ளிகளை கடந்தும், நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை நெருங்கி கொண்டிருக்கின்றன.

ஆசிய ...
+ மேலும்
தங்கம் விலை சிறிதளவு உயர்வு
ஜூலை 24,2017,15:56
business news
சென்னை : தங்கம் விலையில் இன்று(ஜூலை 24-ம் தேதி) பெரிய மாற்றம் இல்லை, சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.43
ஜூலை 24,2017,12:17
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் புதிய உச்சம் : சென்செக்ஸ் 32,200 புள்ளிகளை தொட்டது
ஜூலை 24,2017,12:07
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் ...
+ மேலும்
எப்­போது திரும்பி வரும் ரூ.2 லட்­சம் கோடி?
ஜூலை 24,2017,02:14
business news
வங்­கி­களின் வாராக்­க­டனை வசூல் செய்ய வந்­தி­ருக்­கும், வலி­மை­யான ஆயு­தம் தான், புதிய திவால் சட்­டம். 12 பெரிய நிறு­வ­னங்­கள் மீது, சட்ட ரீதி­யாக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­யால், 2 ...
+ மேலும்
Advertisement
சந்தை ஏன் இவ்­வ­ளவு உயர்ந்து நிற்­கிறது?
ஜூலை 24,2017,02:14
business news
சந்தை உச்­சத்­தில் நிற்­கிறது. தொடர்ந்து, ‘நிப்டி’ 10 ஆயி­ரம் புள்­ளி­களை தொடுமா என்ற ஆர்­வத்­தில், முத­லீட்­டா­ளர்­கள் காத்­தி­ருக்­கின்­ற­னர்.
வரி­சை­யாக வெளி­வ­ரும் நிறு­வ­னங்­களின் ...
+ மேலும்
பங்குச் சந்தை
ஜூலை 24,2017,02:13
business news
இந்­திய பங்­குச் சந்தை, வர­லாற்று உயர்­வில் இருந்து, கடந்த வாரம், சிறிய இறக்­கம் கண்டு முடி­வ­டைந்­தது. தேசிய பங்­குச் சந்தை, ‘நிப்டி’ குறி­யீட்டு எண், 9,900 புள்­ளி­களை கடந்து வியா­பா­ரம் ...
+ மேலும்
மியூச்­சுவல் பண்ட் முத­லீடு தரும் பலன்கள் என்ன?
ஜூலை 24,2017,02:11
business news
அவ­சர கால நிதியை உரு­வாக்­கு­வதில் இருந்து, ஓய்வு காலத்­திற்­கான வரு­மானம் வரை பல­வித தேவை­களை நிறை­வேற்­றிக் ­கொள்ள மியூச்­சுவல் பண்ட்கள் கைகொ­டுக்கும்.
பல­ வ­கை­யான முத­லீட்டு ...
+ மேலும்
வீட்டுக் கடனை அடைக்கும் முன் யோசிக்க வேண்­டி­யவை!
ஜூலை 24,2017,02:10
business news
வீட்டுக் கட­னுக்­கான மாதத் தவ­ணையை செலுத்தி வரு­ப­வர்கள் ஏதேனும் ஒரு கட்­டத்தில், அசலை முன்­கூட்­டியே அடைப்­பது சரி­யாக இருக்­குமா? என யோசிக்­கலாம். கடன் தவ­ணையை தொடர்ந்து செலுத்­து­வதை ...
+ மேலும்
முதல் சம்­பளம், முதல் கடமை
ஜூலை 24,2017,02:10
business news
முதல் சேமிப்புசேமிப்பு என்ற வார்த்தை எட்­டிக்­கா­யாக கசக்­கலாம். இப்­போது தான் சம்­பா­திக்கத் துவங்­கி­யி­ருக்­கிறோம் அதற்குள் சேமிப்பா? என, நினைக்­கலாம். ஆனால், இள­மையில் சேமிக்கத் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff