செய்தி தொகுப்பு
தனியார் முதலீட்டை ஈர்க்கமுட்டுக்கட்டைகளைநீக்குவது அவசியம் | ||
|
||
வாஷிங்டன்:அதிகமான கட்டுப்பாடுகள் இத்துடன் நிலக்கரி மற்றும் மின்சார பற்றாக்குறை போன்ற இடர்பாடுகளால், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தனியார் முதலீடு ... | |
+ மேலும் | |
டீமேட் கணக்குகள் 2.25 கோடியாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை, 2.25 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு ... | |
+ மேலும் | |
எல்.இ.டி., ஒளிச்செறிவை அதிகரிக்க ஆராய்ச்சி | ||
|
||
காந்திகிராமம்:எல்.இ.டி., பல்புகளின் ஆயுட்காலம் மற்றும் ஒளிச்செறிவை அதிகரிக்க, காந்திகிராம பல்கலையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. | |
+ மேலும் | |
மங்களூரு விமான நிலையம் கையாண்ட பயணிகள் 6.57 லட்சம் | ||
|
||
மங்களூரு:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,), மங்களூரு சர்வதேச விமான நிலையம் கையாண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 4 சதவீதம் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.152 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 24ம் தேதி) சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,568-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
Advertisement
தீபாவளியை முன்னிட்டுபங்கு சந்தைகளில் முகூர்த்த வணிகம் | ||
|
||
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், தீபாவளியை முன்னிட்டு, நேற்று முகூர்த்த வணிகம் எனும் சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது. இதில், முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் ... | |
+ மேலும் | |
ஓ.என்.ஜி.சி., பங்கு விற்பனையில் ரூ.18 ஆயிரம் கோடி கிடைக்கும் | ||
|
||
புதுடில்லி: வரும் நவம்பர் முதல் வாரத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின், 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, ... | |
+ மேலும் | |
அலுவலக இடங்களுக்கானதேவை 31 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை உள்ளிட்ட முக்கிய ஏழு நகரங்களில், அலுவலகங்களுக்கான இடதேவை, 31 ... | |
+ மேலும் | |
நகை வியாபாரிகள் கூட்டமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம் | ||
|
||
மும்பை: இந்திய தங்கம் வெள்ளி மற்றும் நகை வியாபாரிகள் கூட்டமைப்பிற்கு, (ஐ.பி.ஜே.ஏ.,), புதிய தலைவர் சுரேஷ் ஜெயின் மற்றும் துணைத் தலைவர் அன்சுல் சோனாவாலா ஆகியோர் நியமிக்கப்பட்டு ... | |
+ மேலும் | |
முன்பேர சந்தைகளில் வர்த்தகம்ரூ.31.82 லட்சம் கோடியாக சரிவு | ||
|
||
புதுடில்லி :நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலான காலத்தில், முன்பேர சந்தைகளின் விற்றுமுதல், 53.49 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 31.82 லட்சம் கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |