செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. நாட்டின் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை, மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.24 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 24-ம் தேதி) சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22 காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,813-க்கும், ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.91 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் வர்த்தமாகின. முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருப்பதாலும், ரூபாயின் மதிப்பு உயர்ந்து இருப்பதாலும் ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் சிக்கலுக்கு விரைவில் தீர்வு | ||
|
||
புதுடில்லி : ‘‘வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்யும் போது எதிர்கொண்ட சிக்கல்களில், பெரும்பாலானவற்றுக்கு தீர்வு கண்டு உள்ளோம். விரைவில், முழு தீர்வு காணப்பட்டு, ... | |
+ மேலும் | |
Advertisement
பார்தி ஏர்டெல் முதன்முறையாக 2 லட்சம் கோடி ரூபாயை தொட்டது | ||
|
||
மும்பை : தொலை தொடர்பு சேவையில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கும், பார்தி ஏர்டெல் நிறுவனர், சுனில் மிட்டலுக்கும் கடும் போட்டி நிலவும் சூழலில், நேற்று ஒரே நாளில் ... | |
+ மேலும் | |
மியூச்சுவல் பண்டுகளில் 66 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் | ||
|
||
புதுடில்லி : நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், ஏப்., – செப்., வரையிலான, ஆறு மாதங்களில், மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 66 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இணைந்து உள்ளனர். இதன் மூலம், ... |
|
+ மேலும் | |
‘இந்திய சுற்றுலா துறை 2.5 சதவீதம் வளர்ச்சி காணும்’ | ||
|
||
புதுடில்லி : ‘அதிக நிதி ஒதுக்கீடு; குறைந்த செலவில், தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பது போன்றவற்றால், இந்திய சுற்றுலா துறை, 2.5 சதவீதம் வளர்ச்சி அடையும்’ என, ஆய்வொன்றில் தெரிய ... | |
+ மேலும் | |
நிதி பற்றாக்குறை இலக்கை எட்ட வாய்ப்பு | ||
|
||
புதுடில்லி : ‘மத்திய அரசு, நடப்பு நிதியாண்டிற்கான, நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவது, கடினம் அல்ல’ என, எஸ்.பி.ஐ., ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |