பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
இந்திய ‘ஸ்மார்ட் போன்’ சந்தையில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம்
ஜனவரி 25,2017,23:38
business news
புதுடில்லி : இந்­திய ஸ்மார்ட் போன் சந்­தை­யில், உள்­நாட்டு நிறு­வ­னங்­களை விஞ்சி, சீன நிறு­வ­னங்­கள் வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­வ­தாக, ‘கவுன்­டர்­பா­யின்ட்’ நிறு­வ­னத்­தின் ...
+ மேலும்
‘பாயின்ட் ஆப் சேல்’ நிறுவனங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஊக்கச்சலுகை?
ஜனவரி 25,2017,23:37
business news
புதுடில்லி : ‘மத்­திய பட்­ஜெட்­டில், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்­கும் நோக்­கில், பல்­வேறு சலு­கை­கள் அறி­விக்­கப்­ப­ட­லாம்’ என, தொழில் துறை வட்­டா­ரத்­தில் எதிர்­பார்ப்பு ...
+ மேலும்
குறு, சிறு தொழில்கள்: வட்டி மானியம் வழங்கினால் வரி வருவாய் அதிகரிக்கும்
ஜனவரி 25,2017,23:36
business news
மும்பை : ‘குறு, சிறு தொழில்­க­ளுக்கு வட்டி மானி­யம் வழங்­கி­னால், அர­சின் வரி வரு­வாய், மூன்று மடங்கு உய­ரும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கிரி­சில்’ தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, ...
+ மேலும்
‘ஐரோப்பாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஆயத்த ஆடைகள் துறை வளர்ச்சிக்கு உதவும்’
ஜனவரி 25,2017,23:35
business news
புது­டில்லி : சி.ஐ.ஐ. – பி.சி.ஜி., வெளி­யிட்­டுள்ள கூட்­ட­றிக்கை: இந்­தி­யா­வும், ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பும், 2007 ஜூன் முதல், தாராள வர்த்­தக ஒப்­பந்­தம் தொடர்­பாக பேச்சு நடத்தி வரு­கின்றன. ...
+ மேலும்
மாருதி சுசூகி இந்­தியா லாபம் ரூ.1,744 கோடி
ஜனவரி 25,2017,23:34
business news
புதுடில்லி : மாருதி சுசூகி இந்தியா, 2016 டிச., மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 1,744.50 கோடி ரூபாயை, தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 1,183 கோடி ரூபாயாக ...
+ மேலும்
Advertisement
டி.வி.எஸ்., மோட்­டார் நிறு­வ­னம் லாபம் ரூ.132 கோடி
ஜனவரி 25,2017,23:33
business news
புதுடில்லி : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 132.67 கோடி ரூபாயை, தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 120.21 கோடி ரூபாயாக ...
+ மேலும்
நாளைய தலைமுறை சைக்கிள்கள் டி.ஐ., நிறுவனம் அறிமுகம்
ஜனவரி 25,2017,23:32
business news
சென்னை : முரு­கப்பா குழு­மத்­தைச் சேர்ந்த, டி.ஐ., சைக்­கிள் நிறு­வ­னம், நடப்­பாண்­டுக்­கான, புதிய சைக்­கிள்­களை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலை­வர் அருண் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 சரிவு
ஜனவரி 25,2017,17:39
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஜன., 25-ம் தேதி) சவரனுக்கு ரூ.176 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,803-க்கும், சவரனுக்கு ரூ.176 ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் எழுச்சி - நிப்டி 8600 புள்ளிகளை தாண்டியது
ஜனவரி 25,2017,17:20
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளில் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. கடந்த நவம்பர் 1ம் தேதிக்கு பிறகு நிப்டி 8600 புள்ளிகளை கடந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம்
ஜனவரி 25,2017,10:22
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff