பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
தங்கம் விலை 'விர்ர்ர்' : சவரன் ரூ.23,408
ஜனவரி 25,2018,11:57
business news
சென்னை : தங்கம் விலை இன்று (ஜன.,25) அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 ம், கிராமுக்கு ரூ.31 ம் அதிகரித்துள்ளது. திருமண சீசன் சமயத்தில் தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக ...
+ மேலும்
சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
ஜனவரி 25,2018,10:29
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜன.,25) சரிவுடன் துவங்கி உள்ளன. வங்கித்துறை பங்குகள் சரிவுடன் காணப்படுவதன் காரணமாக பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 63.47
ஜனவரி 25,2018,10:18
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்ததால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக ...
+ மேலும்
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன
ஜனவரி 25,2018,02:49
business news
டாவோஸ் : ‘‘பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., அறி­மு­கம் ஆகி­ய­வற்­றுக்கு பின், இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, புதிய வாய்ப்­பு­கள் உரு­வாகி வரு­கின்றன. அவற்றை ...
+ மேலும்
மாருதியின், ‘இ – சர்வைவர்’ மாதிரி மின் கார் அறிமுகம்
ஜனவரி 25,2018,02:48
business news
புதுடில்லி : மாருதி சுசூகி நிறு­வ­னம், ‘இ – சர்­வை­வர்’ என்ற, மாதிரி மின் காரை தயா­ரித்து உள்­ளது.உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட உதிரி பாகங்­கள் மூலம் உரு­வாக்­கப்­பட்­டுள்ள இந்த கார், ...
+ மேலும்
Advertisement
10 லட்சம் ஐ.டி., ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ஜனவரி 25,2018,02:48
business news
டாவோஸ் : ஐ.டி., எனப்­படும், தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில், உல­க­ள­வில், 10 லட்­சம் ஊழி­யர்­க­ளுக்கு, திறன் மேம்­பாட்டு பயிற்சி வழங்­கப்­பட உள்­ளது.ஐ.டி., துறை­யில், செயற்கை நுண்­ண­றிவு ...
+ மேலும்
பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் நாள்தோறும் புதிய உச்ச நிலை
ஜனவரி 25,2018,02:47
business news
மும்பை : இந்­திய பங்­குச் சந்­தை­கள், தொடர்ந்து, ஆறு வர்த்­தக தினங்­க­ளாக, புதிய உச்­சத்தை எட்டி வரு­கின்றன.நேற்று, மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, வர்த்­த­கத்­தின் ...
+ மேலும்
வேலைவாய்ப்பு புள்ளி விபரம் செப்டம்பரில் அமலுக்கு வருகிறது
ஜனவரி 25,2018,02:47
business news
புதுடில்லி : ‘‘இந்­தாண்டு செப்­டம்­பர் முதல், நாட்­டின் வேலை­வாய்ப்பு புள்ளி விபர அறிக்கை வெளி­யி­டப்­படும்,’’ என, ‘நிடி ஆயோக்’ துணைத் தலை­வர், ராஜிவ் குமார் தெரி­வித்து உள்­ளார்.அவர், ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff