பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60286.04 -220.86
  |   என்.எஸ்.இ: 17721.5 -43.10
செய்தி தொகுப்பு
விரைவில் வருகிறது டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள்
பிப்ரவரி 25,2017,16:31
business news
புதுடில்லி : டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்களை தயாரித்து, அதனை சோதனை செய்யும் முயற்சியில் முன்னணி கார் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.
டெஸ்லா மோட்டார்ஸ், சீனாவின் பெய்டு, கூகுள், ...
+ மேலும்
வருகிறது கோடை காலம்...உயர்கிறது ஐஸ்கிரீம் விலை
பிப்ரவரி 25,2017,16:13
business news
புதுடில்லி : கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே ஐஸ்கிரீம் விலை 5 முதல் 8 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிலோ ரூ.140 ஆக இருந்த பால் பவுடர் விலை, படிப்படியாக உயர்ந்து தற்போது ...
+ மேலும்
சாம்சங்கை தொடர்ந்து ஐபோன் 7 பிளஸ் வெடிக்கிறதா?
பிப்ரவரி 25,2017,15:42
business news
சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைலை தொடர்ந்து தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 7 பிளஸ் வெடித்துள்ள சம்பவம் அந்நிறுவன பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தில் ...
+ மேலும்
டிஜிட்டல் பரிவர்த்தனையில் தடம்பதிக்கிறது வாட்ஸ்ஆப்
பிப்ரவரி 25,2017,14:00
business news
புதுடில்லி : வாட்ஸ்ஆப் தனது வொது பிறந்தநாளை நேற்று கொண்டாடியது. முன்னாள் யாஹூ பணியாளர்களான உக்ரைனைச் சேர்ந்த ஜன் கோம் என்பவர் பிரைன் ஆக்டனுடன் சேர்ந்து 2009 ம் ஆண்டு வாட்ஸ்ஆப் ...
+ மேலும்
இணையத்தில் கசிந்தது நோக்கியா 3310 ரீபூட் சிறப்பம்சங்கள்
பிப்ரவரி 25,2017,12:11
business news
நோக்கியா நிறுவனத்தின் பழைய 3310 பீச்சர் போன் புதுப்பிக்கப்பட்டு, நோக்கியா 3310 ரீபூட் என் பெயரில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இதன் விலை, வடிவமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் ...
+ மேலும்
Advertisement
சவரன் ரூ.23,000 ஐ நெருங்குகிறது தங்கம் விலை : இன்று சவரனுக்கு ரூ.104 உயர்வு
பிப்ரவரி 25,2017,10:56
business news
சென்னை : நேற்று அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.208 வரை உயர்ந்த தங்கம் விலை, இன்று மேலும் அதிகரித்துள்ளது. இன்று (பிப்ரவரி 25) தங்கம் விலை கிராமுக்கு ரூ.13 ம், சவரனுக்கு ரூ.104 ம் உயர்ந்துள்ளது. ...
+ மேலும்
ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இணைப்பு
பிப்ரவரி 25,2017,10:47
business news

புதுடில்லி : பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி. இவ்வங்கியின் துணை வங்கிகளான, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்; ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்; ஸ்டேட் பாங்க் ஆப் ...

+ மேலும்
இந்­திய வல்­லு­னர்­களை புறக்­க­ணித்­தது தவறு; சீன அரசின் தேசிய நாளிதழ் கருத்து
பிப்ரவரி 25,2017,04:35
business news
பீஜிங் : ‘அறி­வியல் மற்றும் தகவல் தொழில்­நுட்­பத்தில், தலை­சி­றந்து விளங்கும் இந்­திய வல்­லு­னர்­களை புறக்­க­ணித்­து ­விட்டு, அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­களை ...
+ மேலும்
ஏப்., 1ல் எஸ்.பி.ஐ., உடன் 5 துணை வங்­கிகள் இணைப்பு
பிப்ரவரி 25,2017,04:34
business news
புது­டில்லி : எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா உடன், அதன் ஐந்து துணை வங்­கிகள், ஏப்., 1ல் இணை­கின்­றன. இது, இந்­திய வங்கி வர­லாற்றில், மிகப்­பெ­ரிய இணைப்­பாகும்.
இதன்­படி, ...
+ மேலும்
இன்­போசிஸ் நிறு­வன விதி­­களில் திருத்தம்; முத­லீட்­டா­ளர்­க­ளிடம் ஒப்­புதல் கோரப்­ப­டு­கி­றது
பிப்ரவரி 25,2017,04:33
business news
புது­டில்லி : இன்­போசிஸ் நிறு­வனம், அதன் சட்ட விதி­களில் திருத்தம் செய்து, 2013ம் ஆண்டின் நிறு­வ­னங்கள் சட்­டத்தின் கீழ், புதிய விதி­மு­றை­களை அறி­மு­கப்­ப­டுத்த முடிவு செய்­துள்­ளது. ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff