செய்தி தொகுப்பு
ஜி.எஸ்.டி., பதிவு யாருக்கு எப்போது எப்படி? | ||
|
||
நாடு முழுவதும் வர்த்தகம், வரி வசூலிப்பு முறையை எளிமைப்படுத்துவதற்காக, ஒரே நாடு – ஒரே வரி என்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி., அறிமுகமானது. நடைமுறையில் இருந்த வாட், கஸ்டம்ஸ், ... | |
+ மேலும் | |
இலக்கை அடைய தேவை... திறன்மிக்க 20 லட்சம் தொழிலாளர்கள்! | ||
|
||
ஒரு லட்சம் கோடி ரூபாய் பின்னலாடை வர்த்தகம் என்ற இலக்கை, திருப்பூர் முன்வைத்திருக்கிறது. இதற்கு, தற்போதுள்ள தொழிலாளர் எண்ணிக்கை போதாது. இந்த இலக்கை அடைய, மொத்தம் 20 லட்சம் தொழிலாளர்கள் ... | |
+ மேலும் | |
ஜவுளித்துறை வளர்ச்சிக்கான 4 விஷயங்கள்: முன்னெடுக்கும் ஐ.டி.எப்., | ||
|
||
மத்திய அரசு புதிய ஜவுளிக்கொள்கையை அறிவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜவுளித் தொழிலின் அனைத்து பிரிவுகளுடனும் தனித்தனியே ஆலோசனை நடத்தி, வரைவு ஜவுளிக் கொள்கையை தயாரிக்கும் ... | |
+ மேலும் | |
ஆஹா! நல்ல ஐடியாவா இருக்கே...! | ||
|
||
ரயில்வே அமைச்சகமானது நாடு முழுவதும் ஜவுளித்துறைக்கான விளம்பரம், விற்பனைக்கென தனி கவுன்டர்களை ஸ்டேஷன்களில் உருவாக்கி வர்த்தக உறவை வலுப்படுத்தவுள்ளது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரன் ரூ.552 சரிந்தது | ||
|
||
சென்னை : கொரானா வைரஸ் பாதிப்பால் பங்குச்சந்தைகளில் தள்ளாட்டம் நிலவுவதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்தன. ... | |
+ மேலும் | |
Advertisement
’தொலைதொடர்பு நிறுவனங்களை யாரும் கொல்ல விரும்பவில்லை” | ||
|
||
புதுடில்லி: தொலைதொடர்பு நிறுவனங்களை யாரும் கொல்ல விரும்பவில்லை என, எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார். தொலைதொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, ... |
|
+ மேலும் | |
வங்கி பணிகள் பாதிக்கப்படும் அபாயம் | ||
|
||
புதுடில்லி: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட, ‘ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ்’ நிறுவனம், இந்தியாவில் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, இந்திய வங்கிப் பணிகள் ... | |
+ மேலும் | |
‘கொரோனா’ வைரஸ் தாக்கம் சென்செக்ஸ் 807 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை: ‘கொரோனா’ வைரஸ் தாக்கம், சீனாவுக்கும் வெளியே வேகமாக பரவத் துவங்கி இருப்பதால், அதன் விளைவாக, இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவைச் சந்தித்தன.சீனாவை ... | |
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீட்டில் ‘அந்தோணி வேஸ்ட் ஹேண்ட்லிங்’ | ||
|
||
புதுடில்லி: ‘அந்தோணி வேஸ்ட் ஹேண்ட்லிங் செல்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, மார்ச், 4ம் தேதி துவங்குகிறது. இந்நிறுவனம், நாட்டில் உள்ள முக்கியமான, ஐந்து திடக்கழிவு ... |
|
+ மேலும் | |
உலகின் 3வது பொருளாதாரமாக இந்தியா மாறும்: முகேஷ் அம்பானியின் திடமான பேச்சு | ||
|
||
மும்பை: உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும் என, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி கூறிஉள்ளார். மும்பையில் நடைபெற்ற, தலைமை செயல் ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |