பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மார்ச் 25,2012,23:59
business news

வறண்ட வானிலை மற்றும் வரத்து குறைவால், கோல்கட்டா ஏல மையத்தில், தேயிலை விலை,46 - 55 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.சென்ற ஆண்டு, முதல் தரமான அசாம் தேயிலை விலை, கிலோ 150 -200 ரூபாய் வரை சென்றது. ...

+ மேலும்
வட மாநிலத்துக்கு செல்லும் ஓசூர் கேரட்
மார்ச் 25,2012,23:57
business news

ஓசூர்:ஓசூரில் உற்பத்தியாகும் கேரட், வடமாநிலங்களில் ஜூஸ், அல்வா மற்றும் கேரட் சாதம் தயாரிக்க அதிகளவு அனுப்பி வைக்கப்படுகிறது. கேரட்டில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், ...

+ மேலும்
ரயில்வே சரக்கு கட்டண உயர்வால் இட்லி அரிசி விலை உயரும்
மார்ச் 25,2012,23:55
business news

சேலம்:ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதால், இட்லி அரிசி விலை உயரும் என, தமிழக நெல் அரிசி வணிக சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலத் துணைத் தலைவர் ...

+ மேலும்
சென்ற மூன்றாவது காலாண்டில் 2.26 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
மார்ச் 25,2012,23:54
business news

புதுடில்லி:நடப்பு சென்ற 2011ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், தோல் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனத் துறைகள் நீங்கலாக, இதர துறைகளில் 2 லட்சத்து 26 ஆயிரம் ...

+ மேலும்
ரூ.1,700 கோடியில் புதிய டீசல் இன்ஜின் ஆலை அமைக்கிறது மாருதி சுசூகி
மார்ச் 25,2012,16:26
business news
புதுடில்லி : குர்கானில் ரூ. 1,700 கோடி மதிப்பில் புதிதாக டீசல் இன்ஜின் ஆலையை அமைக்க இருக்கிறது மாருதி சுசூகி நிறுவனம். உலகில் உள்ள பலரும் டீசல் இன்ஜின் கார்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் ...
+ மேலும்
Advertisement
ஏப்ரல் முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்கிறது
மார்ச் 25,2012,15:05
business news
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் ஏப்ரல் மாதம் முதல் 15-20 சதவீதம் வரை உயர இருக்கிறது. இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அந்த வாகனத்திற்கு ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் கட்டணம் ...
+ மேலும்
இந்தியாவுக்கு 240 மில்லியின் டாலர் கடன் வழங்குகிறது ஆசிய மேம்பாட்டு வங்கி
மார்ச் 25,2012,13:04
business news
இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 240 மில்லியன் டாலர் கடன் வழங்கி உதவ இருக்கிறது ஆசிய மேம்பாட்டு வங்கி. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்த‌ின் இணை செயலாளர் வேணு ...
+ மேலும்
ஏப்ரல் 2 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்: ஏர் இந்தியா அறிவிப்பு!!
மார்ச் 25,2012,11:48
business news
மும்பை: சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை நிலுவையை உடனடியாக வழங்கக் கோரி, ஏர் இந்தியா விமானப் பணியாளர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ...
+ மேலும்
ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில்... ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் சரிவு
மார்ச் 25,2012,00:17
business news

ஐதரபாத்:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் முதல் ஆண்டு பிரிமிய வருவாயாக, 90 ஆயிரத்து 16 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, ...

+ மேலும்
தேங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
மார்ச் 25,2012,00:15
business news

நாமக்கல்:தமிழகத்தில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளதால், நுகர்வோர் மகிழ்ச்சியும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில், ப.வேலூர், பரமத்தி, ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff