பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
கொப்பரை கொள்முதல் விலை உயர்வு : மத்திய அரசு பரிந்துரைக்கு வரவேற்பு
மார்ச் 25,2017,10:36
business news

கொப்பரை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தும் மத்திய அரசின் பரிந்துரையை, தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர். நெல், கரும்பு, கொப்பரை உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களுக்கான, ...

+ மேலும்
உதிரி பாகங்கள் சந்தை ரூ.75,705 கோடியை எட்டும்
மார்ச் 25,2017,02:02
business news
புதுடில்லி:‘வாக­னங்­களின் விற்­ப­னைக்கு பின் தேவைப்­படும் உதிரி பாகங்­கள் சந்தை, 2019 – 20ம் நிதி­யாண்­டில், 75,705 கோடி ரூபா­யாக உய­ரும்’ என, ‘அக்மா’ எனப்­படும், இந்­திய வாகன உதிரி பாகங்­கள் ...
+ மேலும்
பொது துறை நிறுவனங்களின் இழப்பில் செயில் – பி.எஸ்.என்.எல்., – ஏர் இந்தியா முன்னணி
மார்ச் 25,2017,01:59
business news
புதுடில்லி:பொதுத் துறை நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­கள் குறித்து, லோக்­ச­பா­வில், மத்­திய அரசு தாக்­கல் செய்த அறிக்கை:கடந்த, 2015 – 16ம் நிதி­ஆண்­டில், 10 பொதுத் துறை நிறு­வ­னங்­களின் மொத்த ...
+ மேலும்
மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 22.7 லட்சமாக அதிகரிப்பு
மார்ச் 25,2017,01:58
business news
புதுடில்லி;கடந்த பிப்­ர­வ­ரி­யில், பார்தி ஏர்­டெல், வோட­போன் உள்­ளிட்ட ஆறு நிறு­வ­னங்­கள், 22.7 லட்­சம் மொபைல் போன் சந்­தா­தா­ரர்­களை சேர்த்­துள்ளன.
இது குறித்து, இந்­திய செல்­லு­லார் ...
+ மேலும்
வாராக்கடனை வசூலிக்க அரசின் புதிய திட்டம்
மார்ச் 25,2017,01:57
business news
புதுடில்லி;மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி கூறி­ய­தா­வது:பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன் அதி­க­மாக உள்­ளது. அவற்­றில், 40 – 50 நிறு­வ­னங்­களின் வங்­கிக் கணக்­கு­களில் தான், பெரும் ...
+ மேலும்
Advertisement
ஆன்­லை­னில் உணவு பொருட்­கள் 3 நிறு­வ­னங்­கள் ஆர்­வம்
மார்ச் 25,2017,01:55
business news
புது­டில்லி:மத்­திய அரசு, கடந்த ஆண்டு, இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­யப்­படும் உணவு பொருட்­களை விற்­பனை செய்­யும் துறை­யில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டுக்கு அனு­மதி வழங்­கி­யது. இது ...
+ மேலும்
தனி­யார் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் லாபம் உயர்வு: ரிசர்வ் வங்கி
மார்ச் 25,2017,01:54
business news
மும்பை:‘நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், தயாரிப்புத் துறையில், தனியார் நிறுவனங்களின் லாப வளர்ச்சி அதிகரித்துள்ளது’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதன் விபரம்:நடப்பு ...
+ மேலும்
ஜப்­பா­னி­ய­ரு­டன் கூட்டு தொழில் தமி­ழக தொழி­ல­தி­பர்­கள் ஆர்­வம்
மார்ச் 25,2017,01:53
business news
சென்னை:இந்தியாவில் உள்ள, ஜப்பான் நிறுவனங்களில், 50 சதவீதம், தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜப்பான் நிறுவனங்களுடன், தமிழக நிறுவனங்கள் மேலும் அதிகளவில் இணைந்து ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff