பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 188 புள்ளிகள் வீழ்ச்சி!
ஏப்ரல் 25,2014,16:50
business news
மும்பை : கடந்த சில நாட்களாக உயர்வுடன், அதுவும் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு இருந்த இந்திய பங்குசந்தைகள், வாரத்தின் கடைசிநாளான இன்று(ஏப்ரல் 25ம் தேதி) சரிவுடன் துவங்கி, ...
+ மேலும்
ஆடி இந்தியாவின் ஆடி க்யூ - ட்ரைவ்
ஏப்ரல் 25,2014,14:16
business news
வாகனங்களை ஓட்டும் அனுபவத்தை விரும்பும் ஆர்வலர்களுக்கென, ஆடி இந்தியா நிறுவனம் ஆடி க்யூ-டீரைவ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில், ஆடி க்யூ வரிசை கார்களான, ஆடி க்யூ5 மற்றும் ஆடி க்யூ7 ...
+ மேலும்
வாகன செய்திகள்... சுகோய் விமானத்திற்கு எம்.ஆர்.எப். ஏரோமசுல் டயர்கள்!
ஏப்ரல் 25,2014,14:16
business news
இந்திய விமானப்படையைச் சேர்ந்த சுகோய் 30 MKI இன் முக்கிய வீல் டயர்களை எம். ஆர்.எப்., நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விமானங்களுக்கான டயர் உற்பத்தியில் 2001ம் ஆண்டு முதலிருந்து வரும் ...
+ மேலும்
தங்கம் விலை சிறிது உயர்வு
ஏப்ரல் 25,2014,12:15
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஏப்ரல் 25ம் தேதி) சவரனுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,816-க்கும், ...
+ மேலும்
இந்திய பங்குசந்தைகளில் சரிவு
ஏப்ரல் 25,2014,10:14
business news
மும்பை : பங்குசந்தைகள் இன்று(ஏப்ரல் 25ம் தேதி) சரிவுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15 மணி), மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 35.58 புள்ளிகள் சரிந்து ...
+ மேலும்
Advertisement
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60.60
ஏப்ரல் 25,2014,10:05
business news
மும்பை : சரிவில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஏப்ரல் 25ம் தேதி, காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ...
+ மேலும்
விரலில் அடை­யாள மை: சலு­கையில் பொருட்கள்
ஏப்ரல் 25,2014,00:57
business news
சென்னை:மக்கள், தேர்­தலில் வாக்­க­ளிப்­பதை ஊக்­கு­விக்க, முன்­னெப்­போதும் இல்லாத அள­விற்கு, தேர்தல் ஆணையம், பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. ஓட்டு போடு­வது ஒவ்­வொ­ரு­வரின் கடமை ...
+ மேலும்
சர்­வ­தேச காபி ஏற்­று­மதி 4.3 சத­வீதம் வளர்ச்சி
ஏப்ரல் 25,2014,00:52
business news
புது­டில்லி:சர்­வ­தேச நாடு­களின் காபி ஏற்­று­மதி, சென்ற பிப்­ர­வரி மாதத்தில், 4.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 90 லட்சம் மூட்­டை­க­ளாக (ஒரு மூட்டை = 60 கிலோ) அதி­க­ரித்­து உள்­ளது.கடந்­தாண்டின் இதே ...
+ மேலும்
பருத்தி, நெல்­லுக்­கான ஆத­ரவுவிலையை உயர்த்த பரிந்­துரை
ஏப்ரல் 25,2014,00:47
business news
புது­டில்லி:நடப்பு 2014 – 15ம் (ஜூலை – ஜூன்) பயிர் பரு­வத்தில், கொள்­முதல் செய்­யப்­படும் நெல், பருத்தி, துவ­ரைக்­கான குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை (எம்.எஸ்.பி.,) குவிண்­டா­லுக்கு, 50 ரூபாய் உயர்த்த, ...
+ மேலும்
ஒரு லட்சம் கோடி யூனிட்மின் உற்­பத்தி செய்ய இலக்கு
ஏப்ரல் 25,2014,00:44
business news
புது­டில்லி:நடப்பு 2014 – 15ம் நிதி­யாண்டில், நாடு தழு­விய அளவில், 1 லட்சம் கோடி யூனிட் மின்­சாரம் உற்­பத்தி செய்ய இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தாக, மத்­திய மின்­சார ஆணையம் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff