பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
250 புள்ளிகளை கடந்து உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
ஜூலை 25,2016,16:11
business news
மும்பை : நிப்டியும், நிப்டி வங்கியும் 52 வாரங்களுக்கு பிறகு உயர்வுடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிப்டி 94.45 புள்ளிகள் உயர்ந்து 8635.65 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 292.10 ...
+ மேலும்
வரத்து அதிகரிப்பு: முள்ளங்கி, வெண்டைக்காய் விலை சரிவு
ஜூலை 25,2016,15:30
business news
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி, வெண்டைக்காய் விலை சரிவடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் முள்ளங்கி 6 எக்டேரிலும், வெண்டைக்காய் 60 எக்டேரிலும் சாகுபடி ...
+ மேலும்
8600 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது நிப்டி
ஜூலை 25,2016,14:54
business news
மும்பை : கடந்த 12 மாதங்களில் முதல் முறையாக நிப்டி 8630 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டி உள்ளது. சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிற்பகல் வர்த்தகத்தின் போது வங்கித்துறை பங்குகள் ...
+ மேலும்
பழநியில் வரத்து அதிகரிப்பு : 'கொத்தமல்லி' கிலோ ரூ.10
ஜூலை 25,2016,13:28
business news
பழநி: 'கொத்தமல்லி' தளை மூன்று மடங்கு வரத்து அதிகரித்துள்ளதால் சந்தையில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.14 வரை விற்கப்படுகிறது. பழநி ஆயக்குடி, அமரப்பூண்டி, வி.கே.என்.புதுார், வத்தகவுண்டன்வலசு, ...
+ மேலும்
வரத்து அதிகரிப்பால் சாத்துக்குடி விலை சரிவு
ஜூலை 25,2016,12:43
business news
ஐதராபாத் : ஆந்திர மாநிலத்தில் இருந்து வரத்து அதிகரிப்பால், சாத்துக்குடி விலை சரிந்துள்ளது. ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகம். இங்கு விளையும் சாத்துக்குடி, நாட்டின் தேவையை ...
+ மேலும்
Advertisement
நகரங்களில் இணைய சேவை; முதலிடத்தில் தமிழகம்
ஜூலை 25,2016,11:46
business news
புதுடில்லி: நகர் பகுதிகளில் இணையச் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும் மாநிலங்களில், 2.1 கோடி பேருடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இணைய சேவை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
ஜூலை 25,2016,10:54
business news
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபணர தங்கத்தின் விலை ரூ. 10 ...
+ மேலும்
ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : ரூ.67.21
ஜூலை 25,2016,10:05
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு பலமடைந்ததை அடுத்து இந்திய ரூபாய் மதிப்புடன், பங்குச்சந்தைகளும் சரிவை சந்தித்துள்ளன. இறக்குமதியாளர்கள் இடையே ...
+ மேலும்
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கின இந்திய பங்குச்சந்தைகள்
ஜூலை 25,2016,09:55
business news
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 25) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 57.53 புள்ளிகள் ...
+ மேலும்
விற்­பனை விலை குறைப்பால் பொது துறை உர நிறு­வ­னங்­களின் லாப வரம்பு ரூ.3,000 கோடி குறையும்
ஜூலை 25,2016,07:36
business news
புது­டில்லி : ‘மத்­திய அரசு, யூரியா சாரா உரங்­களின் அதி­க­பட்ச சில்­லரை விலையை குறைத்­துள்­ளதால், பொது துறையைச் சேர்ந்த உர நிறு­வ­னங்­களின் செயல்­பாட்டு லாபம், 3,000 கோடி ரூபாய் வரை குறையும்’ ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff