பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
இன்று ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்
அக்டோபர் 25,2011,16:10
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் ஏற்றத்துடனேயே முடிந்தது. வர்த்தகநேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...
+ மேலும்
தங்கம் விலை சற்று உயர்வு
அக்டோபர் 25,2011,15:02
business news
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2521 ஆகவும், 24 காரட் ...
+ மேலும்
வங்கி கடன் வட்டி விகிதம் அதிகரிப்பு
அக்டோபர் 25,2011,13:05
business news
புதுடில்லி: பணவீக்கம் மற்றும் வளர்ச்சி விகிதம் குறைந்ததன் காரணமாக வங்கிகளின் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ‌தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் ...
+ மேலும்
4.9 லட்சம் பேருக்கு விசா வழங்கியுள்ளது அமெரிக்கா
அக்டோபர் 25,2011,10:52
business news
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், 4.9 லட்சம் பேருக்கு தற்காலிக அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளது. கல்வி, சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை, ...
+ மேலும்
உலக பங்குச் சந்தைகளால் பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 154 புள்ளிகள் அதிகரிப்பு
அக்டோபர் 25,2011,01:36
business news
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று நன்கு இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இருந்ததையடுத்து, ...
+ மேலும்
Advertisement
நிலக்கரி பற்றாக்குறையால்நாட்டின் அனல் மின் உற்பத்தி பாதிப்பு
அக்டோபர் 25,2011,01:31
business news
நிலக்கரி பற்றாக்குறையால், நாட்டின் அனல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்Œõர ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ஆணையத்தின் ஆ#வுஅறிக்கையில் ...
+ மேலும்
விமான சேவை நிறுவனங்களில் அன்னிய முதலீடு:மத்திய வர்த்தக அமைச்Œகம் ஒப்புதல்
அக்டோபர் 25,2011,01:29
business news
இந்தியாவில் விமான சேவை மேற்கொண்டு வரும் நிறுவனங்களில், அன்னிய விமானச் சேவை நிறுவனங்கள் நேரடி முதலீடு öŒ#ய, மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டீ.ஐ.பி.பி)ஒப்புதல் ...
+ மேலும்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவை விஞ்சும்
அக்டோபர் 25,2011,01:26
business news
புதுடில்லி:வரும் 2013ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சியில், இந்தியா சீனாவை விஞ்சி சாதனை படைக்கும் என, சர்வதேச ஆலோசனை நிறுவனமான எர்னஸ்ட் அண்டு யங் தெரிவித்துள்ளது.வரும் 2013ம் ஆண்டில், ...
+ மேலும்
கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம்: தங்க நகைகளுக்கான ஏ.டி.எம்., அறிமுகம்
அக்டோபர் 25,2011,01:25
business news
மும்பை:தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கீதாஞ்Œலி ஜெம்ஸ் நிறுவனம், உலகின் முதல் தங்க ஏ.டி.எம்., இயந்திரத்தை மும்பையின் லோயர் பரேல் பகுதியில் நிறுவியுள்ளது.இந்த இயந்திரத்தில் 1,000 ...
+ மேலும்
ஐ.டி.சி. நிறுவனம்நிகர விற்பனை ரூ.5,974 கோடி
அக்டோபர் 25,2011,01:22
business news
ஐ.டி.சி. நிறுவனம், நுகர் பொருள்கள் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் மாதத்துடன்முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 1,514 கோடி ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff