பங்குச்சந்தை பி.எஸ்.இ: 52907.93 -111.01
  |   என்.எஸ்.இ: 15752.05 -28.20
செய்தி தொகுப்பு
சிறந்த மைலேஜ் சிறப்பான பயணம் பஜாஜ் இன் புதிய டிஸ்கவர் 100எம்
அக்டோபர் 25,2013,17:13
business news
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், புதிய டிஸ்கவர், 100 எம் என்ற மோட்டார் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், எம் என்பது மைலேஜ்ஜை குறிக்கிறது. குறைந்த எரிபொருளில், அதிக கி.மீ., செல்லக்கூடிய வகையில், ...
+ மேலும்
ஐம்பது லட்சமாவது காரை வெளியிட்ட ஹ்யுண்டாய் மோட்டார் இந்தியா
அக்டோபர் 25,2013,17:09
business news
இந்தியாவின் மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாகும். இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளருமான ஹ்யுண்டாய் மோட்டர், இந்தியா லிமிடெட் (கெச்.எம்.ஐ.எல்.,) அக்டோபர் 17ம் தேதி, தங்களின், 50 லட்சமாவது காரின் ...
+ மேலும்
சரிவில் முடிந்தது வர்த்தகம்
அக்டோபர் 25,2013,17:03
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 41.91 புள்ளிகள் குறைந்து ...
+ மேலும்
தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி:சவரனுக்கு ரூ.544 குறைவு
அக்டோபர் 25,2013,16:00
business news
சென்னை : காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்த தங்கத்தின் விலை, மாலையில் அதிரடியாக சரிந்தது. மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்துள்ளது. காலையில் ரூ.20 குறைந்த பார் வெள்ளி விலை ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
அக்டோபர் 25,2013,11:39
business news
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று(அக்., 25) ஏற்ற,இறக்கமான நிலையே காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15ம், சவரனுக்கு ரூ.120ம் அதிகரித்துள்ளது. அதே சமயம் பார் வெள்ளி விலை நேற்றைய ...
+ மேலும்
Advertisement
வங்கிகணக்கு துவக்க ஆதார் மட்டும் போதும்; : விண்ணப்பம் வேண்டாம்'
அக்டோபர் 25,2013,11:08
business news
மும்பை: ஆதார் அட்டை இருந்தால் போதும், வங்கியில் கணக்கு துவக்க, எவ்வித விண்ணப்ப படிவங்களையும் நிரப்ப தேவையில்லை,'' என, ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர், நந்தன் நிலேகனி ...
+ மேலும்
ரூபாய் மதிப்பில் சரிவு:61.55
அக்டோபர் 25,2013,10:23
business news
மும்பை : சர்வதேச நாணயமாற்று சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் (அக்.,25 ...
+ மேலும்
வீழ்ச்சியுடன் தொடங்கியது வர்த்தகம்
அக்டோபர் 25,2013,10:09
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31.26 புள்ளிகள் ...
+ மேலும்
கோதுமை ஏற்­று­ம­திக்­கான ஒப்­பந்­தப்­புள்ளி ரத்து:மத்­திய அரசு நட­வ­டிக்கை
அக்டோபர் 25,2013,01:05
business news

அயல்­நாட்டு வர்த்­த­கர்கள், இந்­திய கோது­மைக்கு மிகக் குறைந்த விலையை
குறிப்­பிட்­டதால், கோதுமை ஏற்­று­ம­திக்­கான ஒப்­பந்­தப்­புள்­ளியை, மத்­திய அரசு ரத்து ...

+ மேலும்
முன்­பேர வர்த்­தகம் ரூ.65.59 லட்சம் கோடி­யாக வீழ்ச்சி
அக்டோபர் 25,2013,01:02
business news

மும்பை:நடப்பு 2013 – 14ம் நிதி­ஆண்டின் ஏப்ரல் முதல் செப்­டம்பர் வரை­யி­லான, ஆறு மாத காலத்தில், உள்­நாட்டில் உள்ள முன்­பேர சந்­தை­களில் மேற்­கொள்­ளப்­பட்ட வர்த்­தகம், 65.59 லட்சம் ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff