செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(அக்., 25) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,806-க்கும், சவரனுக்கு ரூ.56 சரிந்து, ... | |
+ மேலும் | |
புதிய வரலாற்று சாதனையுடன் பங்குச்சந்தைகள் நிறைவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று துவங்கும்போதே புதிய வரலாற்று சாதனையுடன் துவங்கிய நிலையில் வர்த்தகம் முடியும் போதும் சாதனையுடன் நிறைவு செய்தன. வாராக் கடன்களால் திணறிவரும் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.65.15 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் அதிக உயர்வுடன் இருந்த போதும், ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
புதிய வரலாறு படைத்தன இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் இன்று(அக்., 25) புதிய சாதனை நிகழ்ந்துள்ளன. முதன்முறையாக சென்செக்ஸ் 33 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 10,300 புள்ளிகளையும் கடந்துள்ளது. வாராக் ... |
|
+ மேலும் | |
இரண்டாவது காலாண்டு நிதி அறிக்கை ‘இன்போசிஸ்’ நிறுவன நிகர லாபம் ரூ.3,726 கோடியாக அதிகரிப்பு | ||
|
||
பெங்களூரு, அக். 25–நடப்பு, 2017- – 18ம் நிதியாண்டின், ஜூலை – செப்., வரையிலான, இரண்டாவது காலாண்டில், ‘இன்போசிஸ்’நிறுவனத்தின் நிகர லாபம், 7 சதவீதம் உயர்ந்து, 3,726 கோடி ரூபாயாக அதிகரித்து ... | |
+ மேலும் | |
Advertisement
என்.எல்.சி., பங்கு விற்பனை இன்று துவங்குகிறது | ||
|
||
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, என்.எல்.சி., நிறுவனத்தின் பங்கு விற்பனை, இன்று துவங்குகிறது.இது குறித்து, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:என்.எல்.சி., ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் கால தாமத அபராதம் ரத்து | ||
|
||
புதுடில்லி : ‘‘ஆக., – செப்., மாதங்களுக்கான, ‘ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி’ கணக்கை, தாமதமாக தாக்கல் செய்ததற்கான அபராதம் ரத்து செய்யப்பட்டு உள்ளது,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி ... | |
+ மேலும் | |
‘சுற்றுலா துறையில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்’ | ||
|
||
புதுடில்லி, அக். 25–‘‘சுற்றுலா துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,’’ என, மத்திய சுற்றுலா துறை அமைச்சர், ... | |
+ மேலும் | |
அமெரிக்காவின் வளர்ச்சியால் இந்திய ஐ.டி., துறைக்கு ஆதாயம் | ||
|
||
ஐதராபாத் : ‘‘அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டு, இந்திய, ஐ.டி., துறையின் எழுச்சிக்கு கை கொடுக்கும்,’’ என, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி, ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|