பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60098.82 -656.04
  |   என்.எஸ்.இ: 17938.4 -174.65
செய்தி தொகுப்பு
தொழில் செய்தி துளிகள்
அக்டோபர் 25,2019,04:38
business news
மின்சார காரை வணிக ரீதியாக, அடுத்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த இயலாது என, மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, உள்கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு ஆகியவற்றில் ...
+ மேலும்
அன்னிய நேரடி முதலீடு: அமைச்சகங்கள் ஆலோசனை
அக்டோபர் 25,2019,04:37
business news
புதுடில்லி: அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை எளிமையாக்குவது குறித்து, அமைச்சகங்கள் மட்டத்திலான ஒரு குழு ஆராய உள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில், அன்னிய ...
+ மேலும்
வளர்ச்சியை 5.5 சதவீதமாக குறைத்தது, ‘பிட்ச்’
அக்டோபர் 25,2019,04:36
business news
புதுடில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.5 சதவீதமாக இருக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில், ...
+ மேலும்
உலக வங்கி பட்டியலில் முன்னேறும் இந்தியா
அக்டோபர் 25,2019,04:34
business news
புதுடில்லி: எளிதாக தொழில் புரிவதற்கான நாடுகள் குறித்த உலக வங்கியின் பட்டியலில், இந்தியா, 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முந்தைய தர வரிசை பட்டியலில் இந்தியா, 77வது ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff