பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 388 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது
நவம்பர் 25,2013,17:30
business news
மும்பை : கடந்த மூன்று நாட்கள் சரிவிற்கு பின்னர் வாரத்தின் முதல்நாளிலேயே சென்செக்ஸ் 388 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது. குறிப்பாக ஈரான் மற்றும் உலக பவர்ஸ்க்கு இடையே கச்சா எண்ணெய் ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.72 குறைந்தது
நவம்பர் 25,2013,11:36
business news
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 25ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.72 குறைந்தது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,875-க்கும், ...
+ மேலும்
223 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது சென்செக்ஸ்
நவம்பர் 25,2013,10:19
business news
மும்பை : கடந்தவாரம் கடைசி மூன்று தினங்கள் சரிவுடன் முடிந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(நவ., 25ம் தேதி, திங்கட்கிழமை) வாரத்தின் முதல்நாளில் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது.

வர்த்தகநேர ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.62.56
நவம்பர் 25,2013,10:09
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து ...
+ மேலும்
10 நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம்: இந்தியா தீவிரம்
நவம்பர் 25,2013,05:08
business news
இந்தியா, அதன் ஒருசில இறக்குமதி பொருட்களுக்கு, டாலருக்கு பதிலாக, இந்திய ரூபாயில் பணப் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
பேச்சுவார்த்தை:இது தொடர்பாக, ...
+ மேலும்
Advertisement
எல்.ஐ.சி., 14 காப்பீட்டு திட்டங்களின் விற்பனையை நிறுத்துகிறது
நவம்பர் 25,2013,05:07
business news
பொதுத் துறையைச் சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,), அதன் ஜீவன் மித்ரா, அன்மோல் ஜீவன் உள்ளிட்ட, 14 ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் விற்பனையை நிறுத்துவதாக ...
+ மேலும்
ஐ.டி., துறை ஐ.டி., துறை ஏற்றுமதி 8,600 கோடி டாலராக உயரும்ஏற்றுமதி 8,600 கோடி டாலராக உயரும்
நவம்பர் 25,2013,05:06
business news
சண்டிகர்:நடப்பு நிதியாண்டில், ஐ.டி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி, 8,600 கோடி டாலராக உயரும் என, ‘நாஸ்காம்’ அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ...
+ மேலும்
மத்திய அரசின் பொது கடன்ரூ.45.80 லட்சம் கோடியாக அதிகரிப்பு
நவம்பர் 25,2013,05:05
business news
புதுடில்லி:நடப்பு 2013 – 14ம் நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், மத்திய அரசின் ஒட்டு மொத்த பொதுக்கடன் (பொது கணக்கில் உள்ள கடன் நீங்கலாக), 45,80,472 கோடி ரூபாயாக ...
+ மேலும்
வெங்காயம் ஏற்றுமதி 22 ஆயிரம் டன்னாக சரிவு
நவம்பர் 25,2013,05:04
business news
புதுடில்லி:நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி, நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில், 22 ஆயிரம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டில் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், 86 ...
+ மேலும்
நடப்பு நிதியாண்டின் ஆறு மாதங்களில்வெளி சந்தையில் 11.5 லட்சம் டன் கோதுமை விற்பனை:இடபற்றாக்குறை
நவம்பர் 25,2013,05:03
business news
புதுடில்லி:கடந்த சில வாரங்களில், மத்திய அரசு, 11.5 லட்சம் டன் கோதுமையை, வெளிச் சந்தையில் விற்பனை செய்து உள்ளது. இவற்றில், 5.50 லட்சம் டன்னுக்கும் அதிகமான கோதுமை, டில்லி, பஞ்சாப், அரியானா ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff