ஜனவரியில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி சரிவு | ||
|
||
புதுடில்லி: நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி, நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் சரிவடைந்து 328 கோடி டாலராக (சுமார் ரூ.16,400 கோடி) உள்ளது. இது, 2011 ஜனவரி மாதத்தில் 340 கோடி டாலராக இருந்தது. ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 64 கோடி | ||
|
||
புதுடில்லி : சென்ற ஜனவரி மாத நிலவரப்படி, நாட்டில் ஜி.எஸ்.எம். மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 64.80 @காடியாக அதிகரித்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு ... |
|
+ மேலும் | |
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயருமா? | ||
|
||
புதுடில்லி : வருமான வரி விலக்கு உச்சவரம்பை 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைக்க உள்ளது. இதற்கான ... |
|
+ மேலும் | |
மற்ற நாடுகளை விட இந்தியாவில் விமான கட்டணம் மிகவும் குறைவு | ||
|
||
புதுடில்லி : மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில், விமான கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மும்பையில் இருந்து 1,521 கி.மீ., தூரமுள்ள ... |
|
+ மேலும் | |
அதிக ஏற்ற, இறக்கத்தில் நாட்டின் பங்கு வர்த்தகம் | ||
|
||
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்ற திங்களன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. ஆக, நான்கு நாட்கள் நடைபெற்ற பங்குவியாபாரத்தில், செவ்வாய் தவிர்த்த, ஏனைய மூன்று வர்த்தக ... |
|
+ மேலும் | |
மலிவு விலையில் கம்ப்யூட்டர்கள் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம் | ||
|
||
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனம், குறைந்த விலையில், மூன்று டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, மலிவு விலை கம்ப்யூட்டர்களுக்கு மவுசு ... |
|
+ மேலும் | |
வங்கி சேவை புகார்கள் 10 சதவீதம் குறைந்தது | ||
|
||
மும்பை : சென்ற 2010-11ம் நிதியாண்டில், வங்கி சேவை தொடர்பான வாடிக்கையாளர்களின் புகார்கள், 10 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், புகார் குறித்த நடவடிக்கைகளுக்கான செலவினம் 53 சதவீதம் ... |
|
+ மேலும் | |
அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.14.67 லட்சம் கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற பிப்ரவரி 17ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 5.58 கோடி டாலர் (279 கோடி ரூபாய்) 29 ஆயிரத்து 344 கோடி டாலராக (14 லட்சத்து 67 ஆயிரத்து 200 கோடி ... |
|
+ மேலும் | |
கடுகு உற்பத்தி பாதிப்பு | ||
|
||
பஞ்சாப் : நடப்பாண்டில், கடுகு உற்பத்தி, 12 சதவீதம் குறையும் என இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. நாட்டின், கடுகு உற்பத்தியில், ராஜஸ்தான் மாநிலத்தின் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |