செய்தி தொகுப்பு
காளையின் ஆதிக்கம் தொடர்கிறது - சென்செக்ஸ் 134 புள்ளிகள் ஏற்றம் | ||
|
||
மும்பை : தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. இடைக்கால பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு, நிதிப்பற்றாக்குறை குறைந்து வருவது போன்ற காரணங்களாலும், ... | |
+ மேலும் | |
எல்.ஜி.,யின் எல் சீரிஸில் 3 புதிய மொபைல்கள் அறிமுகம் | ||
|
||
எல்..ஜி. மொபைல் போன் நிறுவனம், தன் எல் சிரீஸ் வரிசையில், புதியதாக மூன்று போன்கள் குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. L40, L70 மற்றும் L90 என இவை அழைக்கப்படுகின்றன. இவை ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ... | |
+ மேலும் | |
பன்மொழித் திறனுடன் மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ068 | ||
|
||
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில், அதிகாரபூர்வ அறிவிப்பில், அதன் புதிய ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வந்துள்ளது. இது Micromax Bolt A068 என அழைக்கப்படுகிறது. இந்த போனின் சிறப்பு இதன் பன்மொழித் ... | |
+ மேலும் | |
குறைக்கப்பட்ட விலையில் ஆப்பிள் ஐபோன் 5சி மொபைல் | ||
|
||
சில வாரங்களுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 4 மொபைல் போனின் 8ஜி மாடலை விலை குறைத்து வழங்குவதாக செய்தி வந்தது. ரூ.25,000க்குக் குறைவான விலையில் கூடுதலாக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.8 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(பிப்ரவரி 26ம் தேதி) சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,877-க்கும், ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 41 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை : ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக தொடர்ந்து 4வது நாளாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. கடந்த 3தினங்களில் 316 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.98 | ||
|
||
மும்பை : கடந்த மூன்று நாட்களாக உயர்வாக இருந்த ரூபாயின் மதிப்பு இன்று(பிப்ரவரி 26ம் தேதி) இன்று சரிவுடன் துவங்கி, சரிவுடனேயே முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) அந்நிய ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |