செய்தி தொகுப்பு
‘புதிய நீதி பரிபாலன நடைமுறைகளில் சட்ட வல்லுனர்களுக்கு விழிப்புணர்வு தேவை’ | ||
|
||
அமராவதி : ‘‘சட்டத் துறை வல்லுனர்களுக்கு, வணிக நீதிமன்றங்கள், சந்தை போட்டி கட்டுப்பாட்டு சட்டங்கள், மின்னணு துறை சட்டங்கள் உள்ளிட்ட, புதிய நீதி பரிபாலன நடைமுறைகள் குறித்த ... | |
+ மேலும் | |
இந்திய மின்னணு வர்த்தகம் பங்களிக்க ‘வாட்ஸ் ஆப்’ விருப்பம் | ||
|
||
புதுடில்லி : மொபைல் போனில், குறுஞ்செய்திகள், படங்கள், குரல் வழிச் சேவைகள் ஆகியவற்றை, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் நிறுவனருள் ஒருவரான, பிரியன் ஆக் ஷன், மத்திய ... | |
+ மேலும் | |
குஜராத்தில் புதிய தொழிற்சாலை ஹோண்டா நிறுவனம் திட்டம் | ||
|
||
மும்பை : ர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள, ஹோண்டா நிறுவனம், அதன் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, குஜராத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு உள்ளது.இது ... | |
+ மேலும் | |
ஆகாஷ் இன்பிரா – ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர் பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன | ||
|
||
புதுடில்லி : இந்த வாரம், ஆகாஷ் இன்பிரா புராஜெக்ட்ஸ், ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவின் கீழ், மூலதன சந்தையில் பங்குகளை வெளியிட ... | |
+ மேலும் | |
‘கிராப்ட் பேப்பர்’ விலை உயர்வால் அட்டை பெட்டி தொழில் பாதிப்பு | ||
|
||
மும்பை : அட்டை பெட்டி தொழிலுக்கு, ‘கிராப்ட் பேப்பர்’ எனப்படும், பழுப்பு நிற காகிதம் இன்றியமையாததாக உள்ளது. இக்காகிதத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், சப்ளை ... | |
+ மேலும் | |
Advertisement
பாரிசில் முதல் கடையை துவக்கியது அராகு காபி தயாரிப்பு நிறுவனம் | ||
|
||
புதுடில்லி : அராகு காபியின், முதல் சில்லரை விற்பனை கடை, பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசில் துவக்கப்பட்டுள்ளது. அராகு குளோபல் ஹோல்டிங்சில், ஆனந்த் மகிந்திரா, இன்போசிஸ் இணை நிறுவனர் ... | |
+ மேலும் | |
பிரீமியம் மூலம் ரூ.2,000 கோடி இண்டியாபர்ஸ்ட் லைப் இலக்கு | ||
|
||
மும்பை: இண்டியாபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், உள்நாட்டில், ஆயுள் காப்பீட்டு துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.விசாகா ... | |
+ மேலும் | |
அரபு நாடுகளுக்கு பால் பொருட்கள் பிரபாத் டெய்ரி நிறுவனம் திட்டம் | ||
|
||
மும்பை : பிரபாத் டெய்ரி, ஐக்கிய அரபு நாடுகளில், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பிரபாத் டெய்ரி நிறுவனம், பால் மற்றும் பால் பொருட்கள் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |