செய்தி தொகுப்பு
‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 சதவீதம் உயரும் | ||
|
||
புதுடில்லி : ‘சிறிய, நடுத்தர நிறுவனங்கள், நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தினால், அவற்றின் வருவாய், 27 சதவீதம் உயரும்’ என, ஆய்வொன்றில் தெரிய ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., அறிமுகத்துக்காக காத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம் | ||
|
||
புதுடில்லி : ‘‘சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தும் வரை, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க காத்திருக்க வேண்டியதிருக்கும்,’’ என, மத்திய தொழில் மற்றும் ... | |
+ மேலும் | |
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியுடன் இணைந்து செயல்பட வங்கிகள் ஆர்வம் | ||
|
||
புதுடில்லி : மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, பார்லிமென்டில் கூறியதாவது:தேசிய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற பெயரில், வரையறுக்கப்பட்ட வங்கி ... | |
+ மேலும் | |
சர்வதேச சிமென்ட் உற்பத்தி இந்தியாவின் பங்கு குறைவு | ||
|
||
புதுடில்லி : சர்வதேச சிமென்ட் உற்பத்தியில், இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாக உள்ளதாக, மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் இணை செயலர் ரன்வீத் கவுர் ... | |
+ மேலும் | |
‘உள்நாட்டு ரசாயன சந்தை 22,600 கோடி டாலராக உயரும்’ | ||
|
||
மும்பை : ‘‘இந்திய ரசாயன சந்தையின் மதிப்பு, 2020ல், 22,600 கோடி டாலராக உயரும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.அவர், மேலும் ... | |
+ மேலும் | |
Advertisement
முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட ரிலையன்சுக்கு ஓராண்டு தடை | ||
|
||
புதுடில்லி : முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன், 12 துணை நிறுவனங்கள், முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ... | |
+ மேலும் | |
ரூ.2 கோடிக்கு துணி சப்ளை காதி கமிஷனுக்கு சூப்பர் ‘ஆர்டர்’ | ||
|
||
புதுடில்லி : ரேமண்ட் நிறுவனத்திடமிருந்து, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, காதி துணிகளை சப்ளை செய்வதற்கான ஆர்டரை, கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையமான – கே.வி.ஐ.சி., ... | |
+ மேலும் | |
கொச்சின் ஷிப் யார்டு நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி திரட்ட முடிவு | ||
|
||
புதுடில்லி : கொச்சின் ஷிப் யார்டு, பங்கு வெளியீட்டின் மூலம், 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த கொச்சின் ஷிப் யார்டு நிறுவனம், கேரள மாநிலம், ... | |
+ மேலும் | |
1