செய்தி தொகுப்பு
சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளான நேற்று(மார்ச் 25) கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று(மார்ச் 26) சரிவிலிருந்து மீண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை ... | |
+ மேலும் | |
‘ஜெட் ஏர்வேஸ்’ தலைவர் நரேஷ் பதவி விலகல் | ||
|
||
புதுடில்லி : ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைவர், நரேஷ் கோயல் பதவி விலகினார்.நரேஷ் கோயல், தன் மனைவி, அனிதா கோயலுடன் இணைந்து, 1993ல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை துவக்கினார். இந்நிறுவனத்தில், ... |
|
+ மேலும் | |
தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு ஏற்றுமதி உரிமம்; வலைதளம் மூலம் சுலபமாக பெறும் வசதி அறிமுகம் | ||
|
||
புதுடில்லி: தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு, வலைதளம் மூலம் ஏற்றுமதி உரிமம் பெறும் வசதியை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, உயிரி ... |
|
+ மேலும் | |
அருண் ஜெட்லி உடன் சக்திகாந்த தாஸ் சந்திப்பு | ||
|
||
புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார்.இது, வழக்கமாக, ரிசர்வ் வங்கி கவர்னர், நிதிக் கொள்கையை அறிவிக்கும் முன், ... | |
+ மேலும் | |
பஞ்சு விலை கடும் உயர்வு | ||
|
||
திருப்பூர் : நடப்பு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. தற்போது, 1 கேண்டி பஞ்சு கொள்முதல் விலை, 46 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது; போக்குவரத்து செலவினங்களுடன் ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |