செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு இன்று(ஏப்.,26-ம் தேதி) ரூ.104 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,780-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : கடந்த இருதினங்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்று, இன்னும் அதிரடியாக உயர்ந்ததுடன் புதிய உச்சத்தை எட்டி வரலாறு படைத்தன. இன்றைய வர்த்தகம் ... | |
+ மேலும் | |
21 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பும் எழுச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் அதிக உயர்வுடன் காணப்படுகிறது. அதிலும் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் இருக்கிறது. இன்றைய வர்த்தகநேர ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தையில் வரலாறு காணாத அதிரடி உயர்வு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ளதன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை கடந்த புதிய சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் ... | |
+ மேலும் | |
வேளாண் சந்தையில் தனியாருக்கு அனுமதி; விவசாயி வருவாய் 2 மடங்கு உயர வாய்ப்பு | ||
|
||
புதுடில்லி : உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு, விவசாயிகள், உரிய விலையை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மொத்த விற்பனை வேளாண் சந்தையில், தனியாரை அனுமதிக்க, மத்திய அரசு ... | |
+ மேலும் | |
Advertisement
ஜி.எஸ்.டி.,யால் சிறிய கார் விலை உயரும் | ||
|
||
புதுடில்லி : அமலுக்கு வர உள்ள, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியால், சிறிய மற்றும் நடுத்தர வகை கார்கள் விலை உயரும். பல்வேறு பொருட்களுக்கு ஏற்ப, 1, 12, 18 மற்றும் 28 சதவீதம் ... | |
+ மேலும் | |
சர்வதேச உணவு கண்காட்சி: மத்திய அரசு நடத்த முடிவு | ||
|
||
புதுடில்லி : உணவுத் துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு, அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும், சர்வதேச உணவு கண்காட்சியை நடத்த உள்ளது. இந்தியாவில், உணவு பதப்படுத்தும் ... |
|
+ மேலும் | |
கோல்டு இ.டி.எப்., – எஸ்.ஜி.பி., வர்த்தகம்; அக் ஷய திரிதியை நாளில் நீட்டிப்பு | ||
|
||
புதுடில்லி : பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 28ம் தேதி, அக் ஷய திருதியை தினத்தன்று, கோல்டு இ.டி.எப்., – எஸ்.ஜி.பி., ஆகியவை மீதான வர்த்தக நேரம் ... | |
+ மேலும் | |
இந்தியன் வங்கியின் லாபம் ரூ.1,405 கோடியாக உயர்வு | ||
|
||
சென்னை : இந்தியன் வங்கி, கடந்த நிதியாண்டில், 1,405 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. மார்ச் 31ல் நிறைவடைந்த காலாண்டு முடிவுகளை, சென்னையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை ... |
|
+ மேலும் | |
கொச்சின் ஷிப்யார்டு, பிரதாப் ஸ்நாக்ஸ், தேஜாஸ்; புதிய பங்கு வெளியீடுகளுக்கு ‘செபி’ அனுமதி | ||
|
||
புதுடில்லி : கொச்சின் ஷிப்யார்டு, பிரதாப் ஸ்நாக்ஸ், தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள், புதிய பங்குகளை வெளியிட்டு, மொத்தம், 2,300 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளன. ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |