பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57388.49 -469.66
  |   என்.எஸ்.இ: 17145.5 -132.45
செய்தி தொகுப்பு
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவை விஞ்சும்
மே 26,2011,23:59
business news
மும்பை: அடுத்த 20 ஆண்டுகளில்வேகமான பொருளாதார வளர்ச்சியில், இந்தியா, சீனாவை விஞ்”ம் என்று, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது

இந்த ஆய்வறிக்கையில், ...

+ மேலும்
மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்
மே 26,2011,16:16
business news
நியூயார்க் : இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்‌கையில் ...
+ மேலும்
ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்
மே 26,2011,15:56
business news
மும்பை : வார வர்த்தகத்தின் நான்‌காம் நாளான இன்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவுற்றது பங்குமுதலீ்ட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய ...
+ மேலும்
கனரா வங்கி நிகரலாபம் அதிகரிப்பு
மே 26,2011,15:24
business news
மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டில், நிகரலாபம் 34.48 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ...
+ மேலும்
அடுத்த மாதத்தில் டீசல், காஸ் விலையேற்றம்
மே 26,2011,14:45
business news
புதுடில்லி : பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதையடுத்து, டீசல் மற்றும் சமையல் காஸின் விலையையும் உயர்த்த மத்திய அரசு தி்ட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ...
+ மேலும்
Advertisement
பிரேசிலில் டிரான்ஸ்பார்மர் யூனிட் அமைக்கிறது கிராம்ப்டன்
மே 26,2011,13:39
business news
மும்பை : கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனம் ரூ. 135 கோடி மதிப்பீட்டில், பிரேசிலில் பவர் டிரான்ஸ்பார்மர் யூனிட் மற்றும் ஹை - டென்சன் சுவிட்ச்கியர் யூனிட்டை அமைக்க திட்டமிட்டுள்ளது. ...
+ மேலும்
சென்னையில் எலெக்ட்ரிகல்ஸ் பிளாண்ட் அமைக்கிறது போஸ்ச்
மே 26,2011,12:30
business news
பெங்களூரு : போஸ்ச் எலெக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனம், இகராஸி மோட்டார்ஸ் இந்தியாவுடன் இணைந்து சென்னையில் எலெக்ட்ரிகல் பிளாண்ட் அமைக்கிறது. இதுதொடர்பாக, போஸ்ச் எலெக்ட்ரிகல் ...
+ மேலும்
உணவுப்பணவீக்கம் அதிகரிப்பு
மே 26,2011,11:43
business news
புதுடில்லி : உணவுப்பொருட்களின் விலை சமீபகாலமாக அதிகரித்துள்ளதை அடுத்து, உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மே 14ம் தேதியுடன் முடிவடைந்த இந்த வாரத்தில், உணவுப் பணவீ்ககம் 8.55 சதவீதமாக ...
+ மேலும்
வாஸ்கான் நிகரலாபம் 82 சதவீதம் அதிகரிப்பு
மே 26,2011,11:20
business news
புனே : இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான வாஸ்கான் இஞ்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவன நிகரலாபம் 81.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதி்ப்பு அதிகரிப்பு
மே 26,2011,10:34
business news
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று அதிகரித்த நிலையில் உள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா அதிகரித்து ரூ. 45.28 என்ற அளவில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff