செய்தி தொகுப்பு
பருத்தி ஏற்றுமதி 75 லட்சம் பேல்களாக உயரும் : நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உச்சம் | ||
|
||
மும்பை: நாட்டின் பருத்தி ஏற்றுமதி, நடப்பு, 2017 – -18 பருத்தி பருவத்தில், 75 லட்சம் பேல்களாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய பருத்தி கூட்டமைப்பு ... |
|
+ மேலும் | |
டி.சி.எஸ்., சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடியை தாண்டியது | ||
|
||
புதுடில்லி: டி.சி.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் சந்தை மதிப்பு, நேற்று, 7 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இதன் மூலம், சந்தை மதிப்பில் இத்தகைய ... | |
+ மேலும் | |
கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் ரூ.50 கோடி | ||
|
||
புதுடில்லி: தனியார் துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம், 2017 – -18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 76.76 சதவீதம் குறைந்து, 50.56 கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
‘இ – வே பில்’ விலக்கு கோரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் | ||
|
||
‘இன்ஜினியரிங்’ தொழில் தொடர்பான பொருள்களை, மாநிலத்துக்குள் கொண்டு செல்லும்போது, ‘இ–வே பில்’ விதிக்க கூடாது’ என, சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை ... | |
+ மேலும் | |
சரக்கு போக்குவரத்து துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் | ||
|
||
புதுடில்லி: சரக்கு போக்குவரத்து துறையில், அடுத்த நான்கு ஆண்டுகளில், புதிதாக, 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்து, ‘டீம் ... |
|
+ மேலும் | |
Advertisement
என்.எஸ்.இ., – எம்.சி.எக்ஸ்., இணைப்பு நடவடிக்கை துவக்கம் | ||
|
||
மும்பை: என்.எஸ்.இ., மற்றும் எம்.சி.எக்ஸ்., நிறுவனங்களின் இணைப்பு தொடர்பான பேச்சு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தை ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |